Monday 28 October 2013 | By: Menaga Sathia

மசால் வடை/Masal Vadai



தே.பொருட்கள்

கடலைப்பருப்பு  - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்  - 1
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி  - சிறிதளவு
காய்ந்த மிளகாய்  - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பூண்டுப்பல்  - 1
கிராம்பு  - 1
பட்டை  - சிறுதுண்டு
உப்பு  - தேவைக்கு
எண்ணெய்  - பொரிக்க‌

செய்முறை

*கடலைப்பருப்பை கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*அதனுடன் காய்ந்த மிளகாய்+சோம்பு+கிராம்பு+பட்டை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.கடைசியாக பூண்டுப்பல் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.




*அரைத்த பருப்புடன் உப்பு+வெங்காயம்+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வடைகளாக சுட்டெடுக்கவும்.

பி.கு
*பருப்பினை அதிகநேரம் ஊறவைத்தால் வடையின் மொறுமொறுப்பு தன்மை இருக்காது.

*மிக்ஸியில் அரைக்கும் போது ஒரேடியாக பருப்பை அரைக்காமல் விப்பரில் நிறுத்தி நிறுத்தி அரைக்கவும்.இப்படி செய்வதால் பருப்பு முழுவதும் அரைக்காமல் ஒன்றும்பாதியுமாக இருந்து வடை நன்றாக இருக்கும்.ஆறிப்போனாலும் மொறுமொறுப்புத்தன்மை குறையாது.

Sendint to Asiya akka's WTML event by Gayathri & Gayathri's Diwali Spl Event & Diwali Delicacies Event by Priya & Sangee

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Akila said...

Perfect masal vadai

Shama Nagarajan said...

delicious vadai dear...well made

திண்டுக்கல் தனபாலன் said...

பி.கு... மிகவும் முக்கியம்... நன்றி சோகோ...

உஷா அன்பரசு said...

ஏங்க அந்த பக்கம் கொஞ்சம் பாருங்க... இப்ப திரும்பி பாருங்க... தட்டில் வச்சிருந்த ஆறு மசால் வடையில் நாலு காணாம போயிருக்கு பாருங்க.. !
மசால் வடை சூப்பர்!

Poornimacookbook said...

Looks very crispy and delicious; what a coincidence yesterday i prepared this for our evening tiffin.

மகிழ்நிறை said...

நான் தானே முதல்ல ருசிபார்த்தேன் .வாவ் சூப்பர்

ராஜி said...

என் பெரிய மகள் தூயாக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அடிக்கடி செய்வேன்

Priya Anandakumar said...

super masala vadai, all time fav Menaga...

great-secret-of-life said...

so tasty..

வை.கோபாலகிருஷ்ணன் said...

மசால் வடை சூப்பர் !

சுடச்சுட உடனே பார்ஸல் அனுப்புங்கோ, மேனகா.

ஒரே ஒரு டஜன் போதும் ;)))))

Asiya Omar said...

Flavourful Masal Vadai. Thanks for linking this to Gayathri's WTML Event hosted by me.

'பரிவை' சே.குமார் said...

மசால்வடை அருமை...
செய்து பார்த்துட வேண்டியவை...

Hema said...

masala vadai superb, crispy and yumm..

Priya Suresh said...

Masal vada illatha Diwaliya, crispy vadas are soo tempting.

Vimitha Durai said...

Supero super akka...

உஷா அன்பரசு said...

என் வலைப்பக்கத்தில் சமையல் போட்டி கலந்து கொள்ளவும்....

Unknown said...

crispy and yummy masala vadai

Sangeetha Priya said...

super sulaba palagaram for deepavali, perfect rounds...

Chitra said...

Inga konjatha anupunga :-)

சாந்தி மாரியப்பன் said...

ஹை.. அத்தனையும் எனக்குத்தான் :-))

01 09 10