Monday 28 November 2011 | By: Menaga Sathia

ரவா இட்லி/ Rava Idly

தே.பொருட்கள்
ரவை - 2கப்
தயிர் - 1/4 கப்
பொடியாக நருக்கிய பச்சை மிளகாய் -2
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு

செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

*ஆறியதும் அதனுடன் எண்ணெய் தவிர மீதமுள்ள பொருட்களை சேர்த்து இட்லி மாவு பதத்திற்க்கு தேவையான நீர் சேர்த்து கரைத்து 20 நிமிடம் வைக்கவும்.

*பின் இட்லிகளாக சுட்டெடுத்து சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

முதல்ல சாப்பிட்டது நான்தான்...!!

MANO நாஞ்சில் மனோ said...

படத்தை பார்த்ததும் பசி தன்னால வருதே...!!!

MyKitchen Flavors-BonAppetit!. said...

Yumm Spongy Rava Idly Dear.Luv it.

Unknown said...

ரொம்ப நல்லா வந்துயிருக்கே...

Priya Suresh said...

Soft rava idli looks fabulous..

சசிகுமார் said...

இன்னைக்கு இட்லியா... ஓகே ஓகே அப்ப நாளைக்கு நல்ல சட்னி டிப்ஸ் தான்... ஹா ஹா...

ராமலக்ஷ்மி said...

குறிப்புக்கு நன்றி மேனகா. பெங்களூரில் ரவா இட்லி பிரபலம். எளிய முறையில் நல்ல விளக்கம்.

எம் அப்துல் காதர் said...

ஆஹா, இன்னிக்கி இரவு இது தான் எனக்கு டிபன்.

Aarthi said...

awesome idli..

Asiya Omar said...

நான் ரவாஇட்லி மிக்ஸ் வாங்கி சிலசமயம் செய்வதுண்டு,இது ஈசியாக இருக்கு.

Unknown said...

Soft looking rava idly. I also add grated carrots sometime to get colourful rava idly. :-)

Lifewithspices said...

soft ones.. i like it so much.

சி.பி.செந்தில்குமார் said...

இட்லியா? ஓக்கே .. இண்ட்லில வோட்டட்

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்கள் தளத்தை என் மனைவி மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள். நிறைய குறிப்பெடுத்து வைத்துள்ளார்கள். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

Unknown said...

super soft and delicious idlis! yum

Kanchana Radhakrishnan said...

குறிப்புக்கு நன்றி மேனகா.

Kanchana Radhakrishnan said...

recipe ஈசியாக இருக்கு.

01 09 10