தே.பொருட்கள்
மைசூர் பருப்பு - 1 கப்
தேங்காய்துருவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
*பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து பதமாக வேகவைத்து எடுத்து நீரை வடிக்கவும்.
*பின் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வேகவைத்த பருப்பு+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
பி.கு
*இந்த பருப்பு சீக்கிரமாக 10 - 15 நிமிடங்களில் வெந்துவிடும்.
*வேகவைத்த நீரை சூப்,ரசம் செய்ய பயன்படுத்தலாம்.
17 பேர் ருசி பார்த்தவர்கள்:
மைசூர் பருப்பிலும் இனிப்பும் காரமுமாக சுண்டல் போட்டாச்சா? சூப்பர்.
Real healthy and tasty one... Need to try this...
http://recipe-excavator.blogspot.com
எளிதான குறிப்பிற்கு நன்றி...
very healthy and yummy snacks..
http://www.indiantastyfoodrecipes.com/
Adada Kalakuringa ponga, sundal super Menaga...
Cant wait for navarathiri to much on this...too good.
Looks and sounds too good :) Healthy too!!
Today's Recipe ~ Spicy Bitter Gourd Stir Fry / Pavakkai Poriyal
You Too Can Cook Indian Food Recipes
மைசூர் பருப்பில் சுண்டல் ...அருமையா இருக்கு பார்க்கவே .
நான் இதை ஊரபோட்டு வறுத்து மிக்சரில் சேர்த்திருக்கேன்
சுண்டலும் செய்வேன் இனி.
மேனகா மாங்கா இஞ்சி குழம்புஉங்க ரெசிப்பி போட்டுட்டேன் நேரமிருக்கும்போது வந்து பாருங்க
Nice healthy sundal, shud try out with this dal..
அட! நேத்து தான் இதைச் செஞ்சு சாப்டேன் :)
very nice and healthy!
SYF&HWS - Cook with Spices
South Indian Cooking (SIC) Series
very nutritious snack...masoor dal sundal looks very yumm!
சுண்டலைப்பார்க்க அருமையாக இருக்கிறது மேனகா!
மைசூர் பாக், மைசூர் போண்டா வரிசைல மைசூர் பருப்பா?
Looks delicious Menaga. Will Try this. Following you
shylaashree
http://thrillcorner.blogspot.in
http://adhiraacreations.blogspot.in
மைசூர் பருப்பு சுண்டல் பார்க்கவே சூப்பர்.
Very nice recipe and love it...
Post a Comment