Saturday 27 March 2010 | By: Menaga Sathia

இது அவார்டு வாரம்


நிதுபாலா அவர்கள் எனக்கு நிறைய விருதினை கொடுத்து சந்தோஷப்படுத்திருக்காங்க.அவர்களுக்கு என் நன்றி!!


This award comes with a set of rules:
a) I must brag about it.
b) I have to display the badge on my blog and link to the one who tagged me to prove that I didn't tag myself (how pathetic that would be!)
c) Pass the award to other fellow bloggers by visiting their site.

இந்த விருதினை தேனம்மை லக்‌ஷ்மணன்,கீதா ஆச்சல்,ப்ரியா,பவித்ரா,சித்ரா,மாதேவி,அனு,தெய்வசுகந்தி,பவித்ரா (பெங்களூரு),வானதி,மகி,பத்மா,ஷாமா நாகராஜன் இவர்களுக்கு கொடுக்கிறேன்...

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

தங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள் ...

kavisiva said...

வாழ்த்துக்கள் மேனு. விருது பெற்ற மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும்... பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!

Pavithra Elangovan said...

Congrats on ur awards and thanks so much for sharing with me too. I am honoured.

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள். விருது பெற்ற மற்றவர்களுக்கும்

Gomathy S said...

Congrats madam...

பொன் மாலை பொழுது said...

வாழ்த்துக்கள் சகோதரி

Admin said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

தங்கள் விருதுக்கு நன்றி மேனகா...விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

Priya Suresh said...

Congrats on ur award, thanks for sharing Menaga..

Anonymous said...

congrats

Unknown said...

Congrats on u'r shower of awards!!

Chitra said...

COngrats on ur awards and thnx for passing me :) Iam very happy.

Mahi said...

விருதுக்கு வாழ்த்துக்கள்..பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேனகா! :)

அண்ணாமலையான் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

மேலும் பல அவார்ட்களை பெற வாழ்த்துக்கள்.....

Ms.Chitchat said...

Congratulations on ur loads of awards. You deserve them.

Asiya Omar said...

மேனுவிற்கும்,விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற்ற உங்களுக்கும் வாங்கியவர்களுக்கும் வாழ்த்துகள்.

ஸாதிகா said...

மேனகா விருதுக்கு வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

வாழ்த்து கூறிய அனைவருக்கும் அன்பான நன்றிகள்!!

Chitra said...

விருதுக்கு, நன்றிகள் பல. என்னை ஊக்கப்படுத்தும் விஷயம் இது. விருது பெற்ற உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

geetha said...

வாழ்த்துக்கள் மேனு!
இதுபோல் மென்மேலும் பல பெற அன்புடன் வாழ்த்துகிறேன்!

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள் மேனகா. விருதுக்கு நன்றி

Priya said...

விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Padma said...

Congrats on all your awards. Thanks for sharing it with me. Will post it soon :)

இமா க்றிஸ் said...

Congrats Menaga.

மாதேவி said...

விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

விருது வழங்கியதற்கு மிக்க நன்றி.

athira said...

வாழ்த்துக்கள் மேனகா. உங்களுக்கு விருது கிடைப்பது ஆச்சரியப்படும் விஷயமில்லை. எமக்குக் கிடைப்பதுதான் பேராச்சரியம்.... ஹா..ஹா.... ஹா....

Menaga Sathia said...

அனைவரின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் மேனகா/

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

01 09 10