Monday 29 March 2010 | By: Menaga Sathia

பூசணிக்காய் சூப்

தே.பொருட்கள்:
மஞ்சள் பூசணிக்காய் துண்டுகள் - 1 கப்
அரிந்த வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 2
அரிந்த தக்காளி - 1
பட்டர் -1 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் துண்டுகள் -1/4 கப்
காய் வேகவைத்த நீர் - 1 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*பூசணி+வெங்காயம்+பூண்டு+தக்காளி+காய் வேக வைத்த நீர்+1 கப் நீர்+உப்பு+சிறிது பட்டர் சேர்த்து நன்கு வேக வைத்து அரைக்கவும்.

*மீதமுள்ள பட்டரில் ப்ரெட் துண்டுகளை பொரிக்கவும்.

*அரைத்த கலவையில் மிளகுத்தூள் சேர்த்து ப்ரெட் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.

41 பேர் ருசி பார்த்தவர்கள்:

Shama Nagarajan said...

delicious different healthy soup

மன்னார்குடி said...

கம கம..

kavisiva said...

simple and tasty soup. I'll try this soon :)

Unknown said...

wow.. nice entry.. parkavey supera irukku..

Priya said...

இபோதுதான் "பூசணிக்காய் சூப்"முதல்முறை கேள்வி படுகிறேன். வித்தியாசமாக இருக்குமுன்னு நினைக்கிறேன். And thanks for a different healthy soup!

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி சகோ!!

செய்து பாருங்கள்,ரொம்ப நல்லாயிருக்கும்.நன்றி கவி!!

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!!


வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப்.நன்றி ப்ரியா!!

பனித்துளி சங்கர் said...

எப்படித்தான் இப்படியெல்லாம் . "பூசணிக்காய் சூப்" இதுபோன்று ஒரு சூப் வகையை நான் இதுவரை கேட்டதே இல்லை .

இதுதான் முதல் முறை .
அருமை . வாழ்த்துக்கள் !

GEETHA ACHAL said...

பூசணிக்காய் சூப் சூப்பர்ப்...இங்கே இந்த சூப்பினை அடிக்கடி டிவியில் பார்த்து இருக்கின்றேன்...ஆனால் செய்தது கிடையாது.....கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டியாது தான்...

தெய்வசுகந்தி said...

இது பறங்கிக்காய்தானே மேனகா. புதுசா இருக்குது.

Ms.Chitchat said...

First time coming across pusinikai soup. Looks very divine, a sure try soon.

Nithu Bala said...

colourful la azagha iruku...appadiye screen la irundhu eduthukaren soup bowl la!!

அண்ணாமலையான் said...

செம டேஸ்ட்

Nithya said...

Paathaley sapdanum pola irukku. super soup :)

Menaga Sathia said...

நன்றி சங்கர்!!

பூசணிக்காய் வாங்கி வந்து அப்படியே இருந்தது.சரி இதில் சூப் செய்து பார்க்கலாமேன்னு செய்து பார்த்தேன்.எனக்கு இதன் சுவை ரொம்ப பிடித்துவிட்டது.செய்து பாருங்கள்.நன்றி கீதா!!

Menaga Sathia said...

ஆமாம் பரங்கிகாய்தான்.நன்றி சுகந்தி!!

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி சிட்சாட்!!

உங்களுக்கு இல்லாததா,தாராளமா எடுத்துக்குங்க.நன்றி நிது!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி நித்யா!!

Priya Suresh said...

Prefect soup for dinner...

Padma said...

Very delicious and healthy.

சாருஸ்ரீராஜ் said...

புதுசு புதுசா சொல்றிங்க மேனகா , செய்ய தான் நேரம் இருக்க மாட்டேங்குது , ரொம்ப நல்லா இருக்கு அடுத்த வீக் எண்ட் செய்துவிடுவோம்.

geetha said...

மேனு!
நானும்கூட இப்பதான் பூசணிக்காய் சூப் கேள்விப்பட்றேன்.
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.
இங்க யாரும் குடிக்க மாட்டாங்கன்னு தோணுது. ஊருக்கு போனா நம்ம சொன்னபேச்சு கேட்கிற பிறந்த வீட்டு ஆட்களுக்கு ஊத்தி கொடுத்திடவேண்டியதுதான்.

Asiya Omar said...

பூசணிக்காய் சூப்,பூசணிக்காயை எதில் போட்டாலும் எங்கள் வீட்டில் அடித்து பிடித்து சாப்பிடுவாங்க,சூப் என்றால் கேட்கவே வேண்டாம்.

Pavithra Srihari said...

i have never used tomato and bread slices in pumpkin soup . This is very different and must try one menaga.

Thanks a million for sharing ur award with me and will soon post it in my blog.

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி பத்மா!!

நேரமிருக்கும் போது செய்து பாருங்கள்.நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

//ஊருக்கு போனா நம்ம சொன்னபேச்சு கேட்கிற பிறந்த வீட்டு ஆட்களுக்கு ஊத்தி கொடுத்திடவேண்டியதுதான்// ஹி..ஹி..நீங்க சொல்வதும் சரிதான்.நன்றி கீதா!!

நன்றி அருணா!!

உங்கள் அனைவருக்கும் பூசனிக்காய் ரொம்ப பிடிக்குமா?செய்து பாருங்கள்.நன்றி ஆசியாக்கா!!

Thenammai Lakshmanan said...

பரங்கிக்காய் சூப் கேள்விப் பட்டதேயில்லை மேனகா
நீங்க கொடுத்த விருதை நாளை எடுதுக்குறேம்மா ரொம்ப நன்றி டா அவ்வப்போது படித்து பின்னூட்டமிட்டு பின்பு தக்க தருணத்தில் விருது எல்லாம் கொடுத்து ஊக்குவிப்பதற்கு

Chitra said...

yummy + different + delicious + nice.

PS said...

this soup is new for me, also its refreshing to a blog fully in tamil,
my first time here, you have a nice collec of recipes, am a new blogger, do visit my space

வேலன். said...

வித்தியாசமான மெனுவாக இருக்கின்றது சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

பித்தனின் வாக்கு said...

நல்ல வித்தியாசமான பதிவு இது. இனிப்பும் காராமும் கலர்ந்த கலவை. சின்ன சந்தேகம் மதப்பு அடிக்குமா?
படம் பார்க்க அருமை. செய்து பார்த்துவிட வேண்டியதுதான். மிக்க நன்றி மேனகாசத்தியா.

Unknown said...

u definitely are a ceative cook

'பரிவை' சே.குமார் said...

இபோதுதான் "பூசணிக்காய் சூப்"முதல்முறை கேள்வி படுகிறேன். வித்தியாசமாக இருக்குமுன்னு நினைக்கிறேன்

ஸாதிகா said...

பூசணிக்காயில் சூப்.அசத்தல்தான்.

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!!

நன்றி சித்ரா!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பிஎஸ்!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

//சின்ன சந்தேகம் மதப்பு அடிக்குமா?// நிஜமாவே உங்க கேள்வி எனக்கு புரியலை.மதப்பு அப்படின்னா என்ன? நன்றி சகோ!!


வித்தியாசம் மட்டுமில்லை,சுவையும் நல்லாயிருக்கும்.நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நன்றி ரம்யா!!

அன்புடன் மலிக்கா said...

சூப்பர் சூப்..

தாங்களை ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன்
வாருங்கள்
http://niroodai.blogspot.com/2010/03/blog-post_31.html

Menaga Sathia said...

நன்றி மலிக்கா!! தொடர்பதிவை விரைவில் தொடர்கிறேன்..

my kitchen said...

Healthy & tasty soup

Menaga Sathia said...

நன்றி செல்வி!!

01 09 10