Wednesday 24 March 2010 | By: Menaga Sathia

நீர்மோர்&பானகம் (ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்),விருது

இன்று ஸ்ரீராமன் அவதரித்த ராமநவமி.இன்று ஸ்ரீராமஜெயம் சொல்வதும்,எழுதுவதும் மிக நன்று.
நீர்மோர்
தே.பொருட்கள்:
தயிர் - 125 கிராம்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
இஞ்சித்துறுவல் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
பச்சைமிளகாய் - 1/2
உப்பு - தேவைக்கு
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :

*தயிருடன் 1 டம்ளர் நீர் விட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.இஞ்சி பச்சைமிளகாய் அரைக்கவும்.
*தயிருடன் உப்பு+எலுமிச்சை சாறு+அரைத்த இஞ்சி,பச்சைமிளகாய்+பெருங்காயத்தூள்+கொத்தமல்லித்தழை கலந்து பரிமாறவும்.
*விருப்பட்டால் இதனுடன் வெள்ளரி,கேரட்,மாங்காய் சேர்க்கலாம்.
பானகம்

தே.பொருட்கள்:
வெல்லம் - 100 கிராம்
எலுமிச்சை சாறு - 1 டேபில்ஸ்பூன்
சுக்குத்தூள்,ஏலக்காய்த்தூள்- தலா 1/4 டீஸ்பூன்
செய்முறை :
*வெல்லத்தை கரைத்து 1 டம்ளர் அளவில் கரைத்து வடிகட்டி மேற்கூறிய அனைத்து பொருட்களும் கலந்து பரிமாறவும்.



பிரியாராஜ்,பவித்ரா,ப்ரியா அவர்கள் இந்த அழகான "Sunshine Award" எனக்கு கொடுத்து சந்தோஷப்படுத்திருக்காங்க.அவர்களுக்கு மிக்க நன்றி!!

To the award winners, please pass this on to your favorite bloggers! Here are the Rules:1. Put the logo on your blog or within your post
2. Pass the award on to 12 bloggers!
3. Link the nominees within your post
4. Let the nominees know they have received this award by commenting on their blog
5. Share the love and link to the person from whom you received this award
இந்த விருதினை மனோ சாமிநாதன்,ஜலிலா,ஆசியா,செந்தமிழ் செல்வி,ஸாதிகா,கவிசிவா,ஹர்ஷினி அம்மா,விஜிசத்யா,தேவி,ரம்யா,மலிக்கா,சுஸ்ரீ கொடுக்கிறேன்.இன்னும் நிறைய பேருக்கு கொடுக்க ஆசை.ஆனால் 12 பேருக்குதான் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்....

33 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

Congrats Menaka on your award..very well deserved.. Moor & panakam super ra irukku..

Chitra said...

அருமை. விருதுக்கு பாராட்டுக்கள். விருது பெற்ற அனைவருக்கும், வாழ்த்துக்கள்!

அன்புடன் மலிக்கா said...

மேனகா ஒவ்வொருமுறையும் எனக்கு விருதுகொடுத்து ஊக்கப்படுத்தும்போது
ஆனந்தம் அடைகிறேன்.

ஊக்கமருந்து கொடுத்து ஊக்கப்படுத்தும்
தோழியே! விருது வாங்கியதற்கும்.
அதை பகிர்ந்துகொடுத்தமைக்கும் மிக்க நன்றி..

kavisiva said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் மேனகா.
எனக்கு ஊக்கமளித்து விருது அளித்ததற்கு நன்றிகள் மேனகா!
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Priya Suresh said...

Congrats on ur award Menaga..neer moru and panagam looks awesome Ramanavami special dhool ponga..

Nithya said...

Inniku yenga veetla kooda pannaom. :) nallaruku paaka. :)

மாதேவி said...

உங்களுக்கும் விருதுபெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Menaga Sathia said...

கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நிதுபாலா!!

கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி மலிக்கா!!

நன்றி கவி!!

கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி நித்யா!!

வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி மாதேவி!!

Asiya Omar said...

அன்பான விருதிற்கு மிக்க நன்றி,வாழ்த்துக்கள்,மேனு.

Nithu Bala said...

Dear Menaka, there are more awards waiting for you at my blog..please do drop in and accept them..

SathyaSridhar said...

Congrats on ur award,,Menaka.Paanakam looks great n perfect,,Sri Rama Navami vazhthugal,,,

Hayley said...

Hi
First time here and congrats on your award!! lovely dish...

Malini's Signature said...

வாழ்த்துகள் மேனகா...விருதுக்கு நன்றி :-)

ஜெய்லானி said...

விருதுக்கு பாராட்டுக்கள். விருது பெற்ற அனைவருக்கும், வாழ்த்துக்கள்!

Anu said...

Congrats on ur award..

பொன் மாலை பொழுது said...

வாழ்த்துக்கள் மேனகா

ஸாதிகா said...

மேனகா,விருது வாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.விருதை எனக்கும் கொடுத்ததற்கு மகிழ்ச்சிகலந்த நன்றி.

Padma said...

Happy Sri Ramanavami to you too Mrs. Menaga. Perfect drinks for the day and congrats on your award.

Thenammai Lakshmanan said...

அவார்டு அழகா இருக்கு மேனகா

வாழ்த்துக்கள் மா ..

நீர்மோரும் பானகமும் அருமை..

ராம ராம மற்றும் ஜெய் பஜ்ரங் பலி கீ

Nathanjagk said...

வெய்யிலுக்கு ஏற்ற சில் ஐட்டங்கள்!
மோருடன் நறுக்கிய ​வெள்ளரிக்காய்களை ​சேர்ப்பது இன்னும் ​நேர்த்தி. அல்லவா?

Sunshine Awardக்கு வாழ்த்துகள்!!

நட்புடன் ஜமால் said...

விருதுக்கு வாழ்த்துகள்.

வெயிலுக்கேற்ற டிப்ஸ் நீர்மோர்

Jaleela Kamal said...

மேனகா உங்களுக்கு பாராட்டுக்கள், விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
எனக்கும் கொடுத்து சந்தோஷ படுத்தி இருக்கீங்க மிக்க நன்றி+சந்தோஷம்

Jaleela Kamal said...

நீர் மோர் பானகத்துடன் விருதா நன்றி.

இங்கு கோடை ஆரம்பித்து விட்டது அடிக்கடி மோர் தான் இப்படி செய்வ்வோம்.

geetha said...

விருது பெற்றதுக்கு அன்பான வாழ்த்துக்கள்!மேனு!
நீர்மோர் , பானகம் வெயில் காலத்துக்கு ஏற்ற அருமையான குறிப்பு.
பானகம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனா, சரியான காம்பினேஷன் எப்பவும் வராது.!
இந்த முறையில் செய்து பார்த்திட்டு மெயில் அனுப்பறேன்.

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

விருதுக்கு மிக்க நன்றி நிது!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சத்யாஸ்ரீதர்!!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஜக்ருதி!!

நன்றி ஹர்ஷினி அம்மா!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி அனு!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி ஸாதிகா அக்கா!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி பத்மா!!

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!!

வெள்ளரியும் சேர்க்கலாம்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.நன்றி சகோ!!

நன்றி ஜமால் அண்ணா!!

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!

பானகம் செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி கீதா!!

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள் மேனகா.
விருதை எனக்கு கொடுத்ததற்கு அன்பான நன்றி.

மனோ சாமிநாதன் said...

அன்பு மேனகா!

அழகிய பூவை விருதாகக் கொடுத்ததற்கு என் அன்பான நன்றி!

01 09 10