Sunday 28 October 2012 | By: Menaga Sathia

மட்டன் வறுவல் -2/Mutton Varuval - 2

தே.பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
நறுக்கிய வெங்காயம் - 1
நசுக்கிய இஞ்சி பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 20
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*மிளகாயை 2ஆக கிள்ளி விதை நீக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை+காய்ந்த மிளகாய்  போட்டு தாளித்து வெங்காய்ம்+இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

*பின் உப்பு+மஞ்சள்தூள்+கறி சேர்த்து வதக்கி தேவையான நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும்,கறியை நீர் சுண்டும் வரை வதக்கி பரிமாறவும்.

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

super yummy mutton fry...

MANO நாஞ்சில் மனோ said...

அய்யோ அய்யோ எனக்கு மிகவும் பிடித்தமான சாப்பாடு ஆச்சே பாட்டி....!

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்பநாளக்கு அப்புறமா வந்தாப்ல இருக்கே...!

Akila said...

Mouthwatering

Event: Dish name starts with P

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்...

Easy (EZ) Editorial Calendar said...

செய்து பார்த்து விட்டு கண்டிப்பா சொல்லறேன்.....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Sangeetha Nambi said...

Perfect... Mouth watering here....
http://recipe-excavator.blogspot.com

Vimitha Durai said...

super tempting recipe dear

Priya Suresh said...

Mouthwatering here, mutton roast va va'nu kupiduthu..

divya said...

looks very tempting n delicious..

Unknown said...

Awesome ! Looks yum
HomeMade Tortilla Recipe - Today;s Menu

Asiya Omar said...

சூப்பர் ரோஸ்ட்.

Jaleela Kamal said...

சுலபமான மட்டன் வறுவல்

ஆனால் ஈவண்ட் ரூல்ஸ் படி எந்த குறிப்புக்குமே என் லின்க் கொடுக்கலையே?
எத்தனை முறை மெயில் அனுப்பினேன்.

winwego said...

delicious , looks yummy!
FMCGHUB

01 09 10