Wednesday 7 November 2012 | By: Menaga Sathia

காரா சேவ்/Kara Sev

 தே.பொருட்கள்

அரிசி மாவு -1/2 கப்
கடலைமாவு - 1/2 கப்
நெய் -1 டேபிள்ஸ்பூன்
சூடான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கரகரப்பாக பொடித்த மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு -  தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக நைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
 *தேவையானளவு நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
 *அதனை காராசேவு கரண்டி அல்லது தேன்குழல் அச்சில் போடவும்.
 *எண்ணெய் காயவைத்து நேரடியாக அச்சினை ஒரு சுற்று மற்றும் சுற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
*ஆறியதும் சிறுதுண்டுகளாக ஒடித்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

பி.கு

*எண்ணெயில் பிழியும்போது ஒருசுற்றுக்கு மேல் பிழிய வேண்டாம்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

தீபாவளி பலகாரம் , காரா சேவு அருமை

divya said...

Looks absolutely perfect and tempting.. love it :)

Angel said...

வின்டர் நேரத்தில் சாப்பிட நல்லா மொரு மொறுன்னு இருக்குமே காரசேவு ..
நன்றி மேனகா குறிப்பு பகிர்வுக்கு .

Vijiskitchencreations said...

Super recipe. Wow snacks time.

Unknown said...

Wow... Diwali spl ...la
. ....super

Sangeetha Nambi said...

Love it ever....
http://recipe-excavator.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் said...

குறிப்பிற்கு நன்றி...

Unknown said...

Wow..super ah erukku,unmaiyelaye eyhu karamana sev :)

Priya Suresh said...

Diwali recipes summa kalakuthu Menaga, kaarasev konjam yeduthukalama?

Divya A said...

Perfect ones :) Looks so good!!
Wheat Flour Balls / Godhumai Maavu Urundai
My 4th gues post

வை.கோபாலகிருஷ்ணன் said...

காராசேவ் கரகரவென்று படத்தில் பார்க்கவே ஜோராக உள்ளது.

நாக்கில் நீர் ஊற வைக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.

01 09 10