மெயிலில் சிலபேர் கேட்டதால் அவர்களுக்காக இந்த பதிவு....மாவிளக்கு போட்டு அம்மனை வழிபடுவது நலம்..செய்தால் நான் மட்டும் சாப்பிடவேண்டும் என்பதால் கொஞ்சமாகதான் செய்வேன்.மாவிளக்கு உடன் தேங்காய்ப்பல் சேர்த்து சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும்.
தே.பொருட்கள்
பச்சரிசி - 1/4 கப்
துருவிய வெல்லம் - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
*பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி துணியில் உலர்த்தவும்.
*உலர்ந்ததும் நைசாக பொடிக்கவும்
*அதனுடன் வெல்லம் சேர்த்து பிசையவும்.அரிசியின் ஈரபதத்திலயே வெல்லம் பிசைய ஈசியாக இருக்கும்.
*உருண்டையாக பிடித்து நடுவில் குழிபோல் செய்து நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி படைக்கவும்.
பி.கு
அரிசி+வெல்லம் சேர்த்து பிசையும் போட்டு தண்ணீர் தெளித்து பிசையக்கூடாது.

10 பேர் ருசி பார்த்தவர்கள்:
விளக்கமும் விளக்கும் வெகு அழகு. நன்றி மேனகா!
Superb recipe.. Mouthwatering..
my favourite.. normally my MIL does it using ural..can we powder the rice in mixie?
http://great-secret-of-life.blogspot.com
romba supera irukku menaga...Cutea seithu irukinga...
I love this so much
மா விளக்கு ரொம்பவே அருமையாக இருக்கு......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சின்ன வயசு ஊர்நினைவுகளையும் மாவிளக்கை ஆசையாய் தின்றதையும் நினைவுக்கு கொன்டு வந்து விட்டது உங்கள் பதிவு மேனகா!!
Romba azhaga senchu irrukinga Menaga.
பார்க்க அழகாக இருக்கு மேனகா.
though I am not a big fan of this, it looks so divine..
Post a Comment