Tuesday 31 March 2015 | By: Menaga Sathia

சௌ சௌ கூட்டு ,ரசம்& வாழைக்காய் வறுவல் /30 Days Veg Lunch Menu # 17

print this page PRINT IT
இன்றைய சமையல்

பருப்பு ரசம்
சௌ சௌ கூட்டு
வாழைக்காய் வறுவல்

*பருப்புகளை வேக வைத்து எடுத்து விட்டால்,ரசம் மற்றும் கூட்டு உடனே செய்து விடலாம்.

*வாழைக்காய் வறுவலுக்கு பதில் உருளைகிழங்கை இதே போல் செய்யலாம்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நிச்சயம் நாங்களும் செய்து அசத்துகிறோம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

sangeetha senthil said...

daily asathuringa menaga

01 09 10