Saturday 7 November 2009 | By: Menaga Sathia

பிடித்த பிடிக்காத 10

இத்தொடரை எழுத அழைத்த தோழி மலிக்காவுக்கு என் மனமார்ந்த நன்றி!!

இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்

கவிஞர்

பிடித்தவர் –கண்ணதாசன்

பிடிக்காதவர்- பா.விஜய்



பூ

பிடித்தது - ரோஜா,மல்லிகைப்பூ

பிடிக்காதது- வாசனையில்லாதப்பூக்கள் அனைத்தும்


இயக்குனர்

பிடித்தவர்- மகேந்திரன்

பிடிக்காதவர்- எஸ் .ஜே சூர்யா,பேரரசு


அரசியல்வாதி

பிடித்தவர்- ஜெயலலிதா[இவரின் துணிச்சலுக்காக பிடிக்கும்]

பிடிக்காதவர்-ராமதாஸ்,திருமாவளவன்


விளையாட்டு

பிடித்தது - ஹாக்கி,செஸ்

பிடிக்காதது - வாலிபால்

நடிகை

பிடித்தவர் - ஜோதிகா[மொழி படத்துக்காக]

பிடிக்காதவர் - லைலா

நடிகர்

பிடித்தவர்- விக்ரம்

பிடிக்காதவர்- தனுஷ்



பேச்சாளர்

பிடித்தவர்- சாலமன் பாப்பையா

பிடிக்காதர்-விஜய டிராஜேந்தர்


எழுத்தாளர்

பிடித்தவர்- ரமணிச்சந்திரன்,ராஜேஷ் குமார்

பிடிக்காதவர்-ஆர்னிகா நாசர்


இசையமைப்பாளர்

பிடித்தவர் - இளையராஜா

பிடிக்காதவர்- தேவா.

நான் அழைக்கும் பதிவர்கள்

ஸாதிகா அக்கா

கோபிநாத்

ஆர்.கோபி

41 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anonymous said...

hi aunt,im in 10th...i just love your taste...you have a very good opinion over all things,,just that i like actor surya sivakumar and you like vikram..rest everything matches so well.my mom has done some of your recipes,they taste so well,also the pictures make my mouth water...

Anonymous said...

hi sashiga neenga sonnathula enakku romba pidichathu neenga pidikkathunu sonna s.j. surya deva t.rajenthar ramadas and thiruma ithu 100% enakkum pidikkathavangathan

Admin said...

உங்களுக்கு பிடித்தவர்களில் பலரை எனக்கும் பிடித்திருக்கின்றது

Priya Suresh said...

Yennaku romba pidichi irruku ungaloda pidicha pidikatha 10-um..

பிரபாகர் said...

நீங்கள் சொன்ன பிடிக்காதவைகளில் வாலிபால் தவிர எல்லாம் எனது எண்ணங்களே. வாலிபால் பிளேயராக்கும்... ஹி... ஹி... அதான்.

நல்லாருக்குங்க...

பிரபாகர்.

ஜெட்லி... said...

என்ன டி.ஆர் பேச்சாளரா ??
அவரை நீங்க காமெடி லிஸ்ட்இல் அல்லவா
சேர்க்க வேண்டும்..... ..

M.S.R. கோபிநாத் said...

மேனகா, என்னையும் மதித்து இந்த தொடரை அனுப்பியதற்கு மிக்க நன்றி. நானும் இந்த தொடரை எனக்கு யாரவது அனுப்ப மாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் அனுப்பியது எனக்கு Shocking Surpise ஆக இருந்தது. நன்றி.

உங்கள் தோழி கிருத்திகா said...

பிடிக்காதது - வாலிபால்/////////////
ஏங்க அத பொயி புடிக்காது???ரொம்ப நல்ல விளையாட்டுங்க...நான் தான் எங்க டீம் காப்டன் :(


பிடிக்காதவர்-ராமதாஸ்,திருமாவளவன்///////////
ரெண்டாவது ஆளு எங்க தொகுதில ஜெய்ச்சவரு...
நன்றீ சொல்லும்போது பாத்தது...அதுக்கப்பரம் பாக்கவே முடியல...பாவம் ரெம்ப பிசி...:)
நல்ல ரசனை..வாழ்த்துக்கள்

சிங்கக்குட்டி said...

நல்ல பதில்கள் மேனகா வாழ்த்துகள்.

SUFFIX said...

பதில்கள் அருமை, இங்கே புதுசா 'பூ' பத்தி சொல்லி இருக்கிங்க, என்னோட பதில்களையும் பாருங்களேன்.

S.A. நவாஸுதீன் said...

உங்களின் நல்ல ரசனை புரிகிறது.

நாஸியா said...

ஜெயலலிதாவை எனக்கும் பிடிக்கும்! :)

சிநேகிதன் அக்பர் said...

சொல்ல வந்ததை சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

தேவன் மாயம் said...

அருமை!! நானும் உங்களை பதிவெழுத அழைத்துள்ளேன்!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அனானி!!உங்கள் பெயரை சொல்லிருந்தால் இன்னும் சந்தோஷம் அடைந்திருப்பேன்

Menaga Sathia said...

நீங்களும் என் கட்சிதானா?நன்றி தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் அனானி!!பெயரை சொல்லிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்..

Menaga Sathia said...

நன்றி சந்ரு!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

ஓஓ நீங்கள் வாலிபால் ப்ளேயரா?வாழ்த்துக்கள்!!நன்றி சகோதரரே!!

Menaga Sathia said...

அரட்டை அரங்கத்தில் அவர் பேசியதைக் கேட்டு அந்த லிஸ்ட் சேர்த்துட்டேன் போல.நன்றி ஜெட்லி!!

Menaga Sathia said...

உங்களுக்கு ஷாக்கிங் சர்ப்பரைஸ்ஸா இருந்ததில் மிக்க மகிழ்ச்சி உங்க பதிவையும் போடுங்கள்.நன்றி கோபிநாத்!!

Menaga Sathia said...

ம்ம் எனக்கு வாலிபால் பிடிக்கும் கிருத்திகா.ஆனால் அதை விளையாடும் அளவிற்க்கு நான் உயரம் இல்லாததால் அந்த விளையாட்டு மேல கோபம்.வேறொன்னுமில்லைநீங்க டீம் கேப்டனா?வாழ்த்துக்கள் உங்களும் உங்க டீமை சிறப்பாக வழி நடத்தவும்.

பார்த்தீங்களா இந்த அரசியல்வாதிகளை ஜெயித்த பின் தொகுதி பக்கமே வரமாட்டாங்க.ஆரம்பத்திலேருந்தே திருமா வை பிடிக்காது.

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கிருத்திகா!!

Menaga Sathia said...

நன்றி சிங்கக்குட்டி!!

நன்றி ஷஃபி ப்ரதர்!!

நன்றி நவாஸ் ப்ரதர்!!

Menaga Sathia said...

நன்றி நாஸியா!!

நன்றி அக்பர்!!தங்கள் வருகைக்கும் நன்றி..

Menaga Sathia said...

என்னை தொடர அழைத்ததற்க்கும்,கருத்துக்கும் நன்றி மருத்துவரே!!

அன்புடன் மலிக்கா said...

அச்சோ நாந்தான் லேட்டா. சாரிப்பா மேனகா.. ரொம்ப நல்ல பதில்கள் நம்மளோடும் ஒத்துபோகுதுங்க..


அழைப்பையேற்று அசத்தலாய் பதிலளித்தமைக்கு நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இருக்குங்க உங்க பதில்கள்..

Prathap Kumar S. said...

லைலாவைப் பிடிக்காது என்று சொன்ன உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்ததெல்லாம் ஒ.கே...

பித்தனின் வாக்கு said...

)))))>>

Menaga Sathia said...

எதுக்கு சாரி மலிக்கா?நன்றி மலிக்கா!!

நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

லைலாவின் கன்னக்குழி சிரிப்பு பிடிக்கும்ங்க ஆனா அவங்க லூசுத்தனமான நடிப்பு பிடிக்காது.அப்போ நீங்க அவங்க ரசிகையா?நன்றி பிரதாப்!!


நன்றி பித்தன்!!

வால்பையன் said...

ஆர்னிகா நாசரெல்லாம் படீப்பிங்களா!?

Jaleela Kamal said...

எல்லா பதில்களும் அருமை ஹைய் நீங்களும் மாட்டியாச்சா பத்தில், என் பதிலையும் வந்து பாருங்கள், எல்லாம் உங்களுடன் சிலது ஒத்து போகுஹ்டு.



அவார்டை வந்து பெற்று கொள்ளுங்கள் மேனகா

Menaga Sathia said...

ஐய்யோ வாலு அந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க.நான் இரு புத்தக பைத்தியம்.சின்ன வயசுலயே புக்கெல்லாம் படிப்பேன்.எங்க வீட்ல வாரமலர் வாங்கினால் முதல் ஆளாய் நாந்தான் படித்து முடிப்பேன்.அப்போலாம் எங்க வீட்ல டி.வி இல்லை.போழுது போக்கிற்காக வாரமலரில் வரும் அவரின் கதைகளை படிப்பேன் ஆனா ஒன்னும் புரியாது.அதுலர்ந்து அவர் மேல வெறுப்பு எனக்கு...

Menaga Sathia said...

உங்களுடன் என் பதிலகலும் ஒத்துப் போகுதா.கருத்திற்க்கும் விருதுக்கும் நன்றி ஜலிலாக்கா.

இதோ வந்து உங்கள் பக்கம் பார்க்கிறேன்..

Malar Gandhi said...

Hi,

I guess we have same frequency...I could agree with you more on 'pidikaatha list' its looks like my list. And even your 'piditha 10 sounds too good'.

Anonymous said...

pidikkadha pathil simbuvai een vittu vitteergal?

Anonymous said...

pidikkadha listil simbuvaiyum serthu irukkalam.

Menaga Sathia said...

உங்களுக்கும் என் கருத்து ஒத்துபோவதில் சந்தோஷம்.நன்றி மலர்!!

Menaga Sathia said...

பிடிக்காத லிஸ்ட்ல சேர்த்துக்ககூட அவர் பெயர் எனக்கு ஞாபகம் வரல.அப்ப்டின்னா அவரை எந்தளவுக்கு பிடிக்கும்னு நீங்களே நினைத்து பாருங்க.நன்றி அனானிகள்!!

kavinsandron said...

லைலாவை பிடிக்கலைன என்ன சொல்றது உங்களை..

Menaga Sathia said...

அப்போ லைலாவுக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் இருக்கா?தெரியாம மாட்டிக்கிட்டேன் போல..நன்றி கவின்!!

01 09 10