Saturday 14 November 2009 | By: Menaga Sathia

விருது


ஜலிலா அக்கா எனக்கு ஒரு விருது கொடுத்து சந்தோஷபடுத்தியிருக்காங்க.அவங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

இந்த விருதினை மற்ற சமையல் ராணிகளுக்கு கொடுக்க விரும்புகிறேன்.

1.ப்ரியா
2.ப்ரியாராஜ்
3.பவித்ரா
4.நித்யா
5.ப்ரியா
6.சித்ரா
7.லஷ்மி வெங்கடேஷ்
8.ஸ்ரீவித்யா
9.ஷாமா நாகராஜன்
10.செல்வி
11.மலர் காந்தி
12.திவ்யா விக்ரம்

இந்த விருதினை மற்றவர்களுக்கும் பகிர்ந்துக்கலாம்..

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Pavithra Elangovan said...

Congrats on your award and thanks for sharing with us too..

Prathap Kumar S. said...

வாழ்த்துக்கள்... நீங்க எத்தனை விருதுகள்தான் வாங்குவீங்க... அலமாரில வைக்க இடம் இருக்கா?

யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெருக... உங்க நேர்மை பிடிச்சுருக்கு...

my kitchen said...

Thanks a lot Menaga for sharing this wonderful award with me.Congrats on ur award.

Nithya said...

Congrats on your award. you really deserve it. :)

Thanks a million for sharing your happiness with me :)

Admin said...

விருது பெற்ற உங்களுக்கும் உங்கள் மூலம் விருது பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

Malar Gandhi said...

Hi, Thats incredibly sweet of you to pass this lovely blog award to me. And comeon 'Samaiyal Raani' is a big word for me. I am still an ametuer cook! Thanks a lot, dear.

b/n if you don't mind...Can you just leave space b/n Malar and Gandhi, dear. Gandhi is my 'surname' da.

Unknown said...

Mikka nandri!

Priya Suresh said...

Romba nandri Menaga...Happy and congrats on ur awards..

thiyaa said...

வாழ்த்துக்கள்..

சிங்கக்குட்டி said...

விருது கொடுத்த மேனகாவுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

பெற்ற பகிர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

விருது பெற்ற அனைத்து சமையல் ராணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

வாழ்த்து கூறிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மிக்க நன்றி!!

//நீங்க எத்தனை விருதுகள்தான் வாங்குவீங்க... அலமாரில வைக்க இடம் இருக்கா?//பிரதாப் அதுக்குதான் ஸ்லைட் ஷோ இருக்கே அதுதான் தற்போது அலமாரியாக இருக்கு.

Shama Nagarajan said...

congrats dear.....it's my pleasure to share the award with u......

வால்பையன் said...

இந்த விருது வாங்கனும்னா நானும் சமையல் குறிப்பு எழுதனுமா!?

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

Menaga Sathia said...

//இந்த விருது வாங்கனும்னா நானும் சமையல் குறிப்பு எழுதனுமா!?//

ஆமா வாலு.நீங்களும் உங்க சமையல் அனுபத்தை அதாவது நீங்க சமைத்ததை எழுதுங்க.இந்த சந்தேகத்தை நீங்க ஜலிலாக்காவைத் தான் கேட்கனும்.அவங்கதான் எனக்கு கொடுத்தாங்க.ஹி ...ஹி...

Chitra said...

romba romba nandri menaga :) Iam very happy :)Congrats to u !!

Shama Nagarajan said...

can u please send a picture of this award to my id...so that i can post in my blog

Geetha6 said...

வாழ்த்துக்கள்.

01 09 10