Wednesday 21 September 2011 | By: Menaga Sathia

ஷிவானியின் 3வது பிறந்தநாள்....../My Little Angel 3rd Birthday..

இன்று 3 வது பிறந்தநாள்  காணும் என் செல்லக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
Birthday Graphics

45 பேர் ருசி பார்த்தவர்கள்:

துளசி கோபால் said...

செல்லக்குட்டிக்கு இனிய பிறந்தநாளுக்கான எங்கள் அன்பான வாழ்த்து(க்)களும் ஆசிகளும்.

Yaathoramani.blogspot.com said...

ஷிவானிக் குட்டிக்கு என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

ஷிவானி குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

பாப்பாவின் போட்டோ சூப்பர்ப்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஷிவானி .
வாழ்க பல்லாண்டு
என
அன்புடன்
நண்டு.

ennamoetho said...

Best Wishes

'பரிவை' சே.குமார் said...

ஷிவானிக்குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Nithu Bala said...

Ungal Chella Kuttykku Piranthanaal Vazhthukkal :-)

dsfs said...

ஷிவானிக்கு வாழ்த்துகள் அக்கா

Gita Jaishankar said...

Happy birthday and tons of hugs and kisses to the cute princess :)

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
அட முடி நீளமா வளர்ந்துடுச்சா
ஸ்ஸ் பச்ச கலர் பட்டு பாவாடை சூப்பர்

சாருஸ்ரீராஜ் said...

happy b'day shivani so cute in this pattupavadai with kanagambaram.. my wishes to you..

vasu balaji said...

ஷிவானிக்கு என் ஆசிகள்:)

SURYAJEEVA said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Unknown said...

ஷிவானி அனைத்து நலமுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பான். happy birthday...

Thendral said...

Whis you a happy birth day dear!

Lifewithspices said...

Pirandhanaal Vazthukkal !!! Let she be blessed with all wonderful things in the world!!!

தலை மறைவான அதிரா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷிவானிக்கு.

எங்களுக்கும்இன்விடேஷன் உண்டோ?:).

Harini Resh said...

Happy Birthday Shivani :)

Anonymous said...

shivaanikku en anbu pirantha naal vaazhtthukkal.

இமா க்றிஸ் said...

ஷிவானிக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Gayathri Kumar said...

Happy Birthday Shivani!

Angel said...

ஷிவானி குட்டி இளவரசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Priya Suresh said...

Many more happy returns of the day Shivani..

MANO நாஞ்சில் மனோ said...

ஹேப்பி பேர்த்டே டூ யு...
ஹேப்பி பேர்த்டே டூ யு...
ஹேப்பி பேர்த்டே டூ ஷிவானி...
ஹேப்பி பேர்த்டே டூ யு.....

வாழ்த்துக்கள் செல்லம்....

சசிகுமார் said...

ஹாய் டா செல்லம் எப்படி இருக்க பிறந்த நாள் வாழ்த்துக்கள். இங்க யுதீஷா கூட விளையாட வாரீயா அவளுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். ப்ரீயா இருக்கும் பொழுது வாங்க நீயும் யுதீஷாவும் ஜாலியா விளையாடுவீங்க, அப்புறம் உனக்கு என்ன பிடிக்கும் சொல்லு யுதீஷா கிட்ட சொல்ல வாங்கி வைக்க சொல்றேன் சரியா பை.. டாடா...

R.Gopi said...

செல்லக்குட்டி, பட்டுக்குட்டி ஷிவானியை அவரின் 3வது பிறந்த நாளில் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்...

அவர் நல்ல உடல் நலம், வளம், இன்பம், கல்வி பெற்று இனிமையாக வாழ வேண்டி விரும்புகிறேன்...

ChitraKrishna said...

Happy B'day kutti ponnu...

Sangeetha Nambi said...

Happy birthday shivani. Dont leave ur mom, keep on bugging her to prepare new recipe for ur special day.

சூர்யா ௧ண்ணன் said...

ஷிவானிக்கு என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Raks said...

May god bless her, convey my wishes to her :)

ஆமினா said...

குட்டி தேவதைக்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

harini said...

HAPPY BIRTHDAY SHIVANI

by
SANKAR, PUNITHAM, VIJAY, VINOTH &

HARINI

Jayanthy Kumaran said...

Happy B day wishes and my kisses to little princess..
I do have an award to give you, please come over and collect it, thanks and have a nice day.
Tasty Appetite

Menaga Sathia said...

அனைவரின் அன்பான வாழ்த்துக்கு மிக்க சந்தோஷம்+நன்றி,நன்றி!!

Unknown said...

Happy b day shivani pappa.love ur picture

ஜெய்லானி said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ...வாழ்வில் எல்லா நலன் களும் அமைய வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் :-)

many more happy returns of day :-)

Asiya Omar said...

belated wishes ! many more happy returns of the day..shivani..
wow ! super,pattuppaavadai..

சி.பி.செந்தில்குமார் said...

ஹாய் பாப்பா. ஹேப்பி பர்த்டே. சோ க்யூட் பேபி. அம்மாட்ட சொல்லி வளையல் கலர் மட்டும் மிஸ் மேட்சிங்க்னு க்ரீன் மாத்திக்கோ..

Prabha Mani said...

Belated Happy Birthday Wishes da Kutty :) She looking very pretty!!

Kanchana Radhakrishnan said...

ஷிவானி குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து

ஸாதிகா said...

ஷிவானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேனகா.

ஹுஸைனம்மா said...

அம்மையார் நிக்கிற போஸே சூப்பரா இருக்கே!! பட்டுப்பாவாடையில் அமர்க்களமா இருக்காங்க மேடம்.

மனமார்ந்த வாழ்த்துகள் ஷிவானிக்கும், உங்களுக்கும். இறைவன் அருள் எப்பவும் இருக்கட்டும்.

S.sampath kumar said...

belated wishes to shivani...

ராமலக்ஷ்மி said...

ஷிவானிக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்! அழகான உடையில் குட்டித் தேவதை போலிருக்கிறாள்.

பாலராஜன்கீதா said...

ஷிவானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

01 09 10