Wednesday 28 September 2011 | By: Menaga Sathia

Endives Salad

 ப்ரெஞ்ச் சானலில் பார்த்து செய்தது..

தே.பொருட்கள்
Endives - 3
ரெட் ஆப்பிள் - 1
Parmesan Cheese-1/4 கப் துருவியது
ஆரஞ்சு ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*Endives  பொடியாக நறுக்கவும்.ஆப்பிளை தோல் சீவி நடுத்தர துண்டுகளாக நறுக்கவும்.
                                      
*ஒரு பவுலில் நறுக்கிய Endives +ஆப்பிள்+ துருவிய சீஸ் இவற்றை ஒன்றாக கலக்கவும்.

*ஆரஞ்சு ஜூஸ்+உப்பு+மிளகுத்தூள்+ஆலிவ் எண்ணெயை ஒன்றாக கலந்து சாலட்டில் ஊற்றி நன்கு கலந்து பரிமாறவும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

இன்றைய காலகட்டத்துக்கு சலட் சாப்பிடுவது நல்லது...!!!

MANO நாஞ்சில் மனோ said...

இன்டலி எதோ கடுப்புல இருக்குன்னு நினைக்கிறேன், இணையலை...

சி.பி.செந்தில்குமார் said...

தமிழன் தமிழில் தான் டைட்டில் வைக்கனும் # தமிழன் இப்டித்தான் ஏதாவது பிரச்ச்னையை கிளப்பீட்டே இருப்பான்,.!!!!!!!!!

Unknown said...

Recent days I have been moving towards making and eating salad. This looks very new to me and nice to know the french recipe now.

Cheers,
Uma

Priya Suresh said...

Endives salad looks excellent and fabulous..

Jayanthy Kumaran said...

wow...sounds new n awesome..:)
Tasty Appetite

MyKitchen Flavors-BonAppetit!. said...

Endives Salad luks healthy,supergood and easy to do dear.

சசிகுமார் said...

நன்றி....

San said...

Refreshing salad to make the tummy happy. Thanks for the healthy recipe .

ஸாதிகா said...

அட வித்த்யாசமாக இருக்கே!

Asiya Omar said...

endives,புதுசாக இருக்கு.

Lifewithspices said...

wow new salad.. to me.. good one..

01 09 10