![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdPwNxd9OuVv7Bld6jxx1CBroHV9JjAHmtsfMQSLJuIORiqedENC1WP-RQTnpadZHNnKKZ8h05NQD_Ie5dbGiau3VIRZIzZPk9rGigDTK53OrLLXRm06NmpcdRz9VOyf0Xqg4BKNBljI0w/s400/4126597255_9e8ab5796d_o.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8vet-GhSnV45WL4chA056z7EB1T2tYcKCmdiEkUUlPS15WiG-nf_wr1bJHTzXPIMi_zhJ7y59l1wuUU4KwjjUPl1XXLwSQ3tQp0xWy_rs8xdIlkzL0WiBG81p8Q5AQR_tXhCC0BUzyNpA/s400/4127617318_e3122871f7_o.png)
இந்த விருதினை
பாயிசாகாதர்
கீதா ஆச்சல்
ஹர்ஷினி அம்மா
ஜலிலாக்கா
மலிக்கா
பவித்ரா
மலர் காந்தி
தேனம்மை லக்ஷ்மண்
நித்யா
ஷாமா நாகராஜன்
திவ்யா விக்ரம்
ப்ரியாராஜ்
மலர்விழி
சித்ரா
அம்மு மது
ஸ்ரீப்ரியா
டவுசர் பாண்டி
இராகவன் நைஜிரியா
ஸாதிகா அக்கா
சாருஸ்ரீராஜ்
தமிழ்நாடான்
ராஜ்
சந்ரு
கிருத்திகா
சிங்கக்குட்டி
சஞ்சய் காந்தி
சம்பத்குமார்
தேவன்மாயம்
சிவனேசு
சூர்யா கண்ணன்
ஜெட்லி
ப்ரியமுடன் வசந்த்
நாஸியா
நவாஸுதின்
ஷஃபிக்ஸ்
கோபிநாத்
கோபி
ஜெகநாதன்
கிருத்திகன்
ஹூசைனம்மா
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிவு இட்டு கலக்குறாங்க.யாரையும் தவிர்க்க முடியவில்லை.அதனால் என்னால் முடிந்த வரை அனைவருக்கும் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.நீங்களும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
33 பேர் ருசி பார்த்தவர்கள்:
Mikka Nandri:) Thanks a lot for sharing this wonderful award with me, sure means a lot:) And good to see so many Tamil Blogs around thro' your post.
Keep up your good work going, Happy blogging:)
Congrats on ur awards and thanks for sharing with me..I am very happy dear :)
வாழ்த்துக்கள்..நன்றி சகோ...
விருதுக்கு நன்றி..
You really deserve it.. and thanks a lot for remembering me.. I am honored :)
congrats on ur awards..thank you for sharing it with me....it's my treasure
Congratulations Menaga..
Thanks for sharing award.
உங்களுக்கு விருதுகிடைத்தில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் பலவிருதுகள் பெற வாழ்த்துக்கள்..
எனக்குமா விருது,, ரொம்ப நன்றி மேனகா
Thanks... menaga :-)
Mikka Nandri!
நன்றி... நன்றி... நன்றி..
அக்கா.....நன்றிக்கா...விருதுகளுக்கு வாழ்த்துக்கள் :)
விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மேனகா...
நீங்கள் பெற்ற விருதை என்னுடன் இணைந்து 40 பேருக்கு வழங்கியமைக்கு நன்றி... நன்றி...... மிக்க நன்றி.......
விருது பெற்ற தோழமை அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.........
மிக்க நன்றி!! வேற யாரும் விட்டுப் போகலியே!!! ஹி !! ஹி!!!
Its my pleasure... Thanks for your love my dear sister. And congrats on your award... Wishes for everyone...
விருதுக்கு மிக்க நன்றி சகோதரி... விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
விருதுக்கு வாழ்த்துக்கள்...அதை உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
விருது பெற்ற உங்களுக்கும் உங்கள் முலம் விருது பெறுவோருக்கும் நன்றிகள்.
எனக்கு விருது வழங்கியமைக்கு நன்றிகள்.
Romba nandri sister.. Konja naala blog pakkam vara iyalavillai.. WIll post it soon. :)
விருது வாங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
மேனகா, ரொம்ப நன்றி விருதுக்கு. சீக்கிரமே என் பதிவில் சேர்க்கிறேன்.
யாரைவிட என்று தெரியாமல் எல்லாருக்கும் கொடுத்திருக்கீங்க பாருங்க, நல்ல மனசுங்க..
மீண்டும் நன்றி.
உங்கள் அன்புக்கும் விருதுக்கும் மிக்க நன்றி மேனகா.
விருது பெரும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்து கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!!
பரவாயில்லையே எனக்கும் விருது கொடுத்திருக்கீங்க! மிக்க நன்றி சகோதரி!
Thanks menaga ...
அசத்திட்டீங்களே கண்மணி...! இந்த விருதுகள் அடியேனின் பதிவுகளின் செழுமைக்கு மேலும் உற்சாகமளிக்கின்றன, எமது அன்பும் நன்றியும்...!
விருது வழங்கிய மேனகாவிற்கு நன்றி.ஹுசைனம்மாவை வழிமொழிகின்றேன்.
மிக்க மகிழ்ச்சி!! வாழ்த்துக்கள்.
5 நாள் லீவில் போய்விட்டேன். தாமத்திற்கு மன்னிக்கவும்
ரொம்ப நன்றி சகோதரி.
Thanks a lot MenakaSathiyaa
inbaththaip pakirnthaal irandu madangu aagum endru solvaargal
niingal palarukkum pakirnthu pala madangu aakkivittirgal
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!!
விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
மேனகா எனக்கும் விருது தந்தமைக்கு மிக்கநன்றீ + சந்தோஷம்
விருதுக்கு வாழ்த்துக்கள்...அதை உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
Post a Comment