Wednesday 9 December 2009 | By: Menaga Sathia

ப்ரோக்கலி 65

தே.பொருட்கள்:

ப்ரோக்கலி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
அரிசிமாவு - 1 டீஸ்பூன்
ரெட் கலர் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு



செய்முறை :

*ப்ரோக்கலியை சிறிய பூக்களாக பிரித்து உப்புப் போட்ட வெந்நீரில் சிறிது நேரம் போடவும்.

*பொடியாக அரிந்த பச்சை மிளகாய்+கலர்+இஞ்சி பூண்டு விழுது+ப்ரோக்கலி+சோளமாவு+மிளகாய்த்தூள்+அரிசிமாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


பி.கு:

இதே செய்முறையில் காலிப்ளவரிலும் செய்யலாம்.

37 பேர் ருசி பார்த்தவர்கள்:

S.A. நவாஸுதீன் said...

Very Nice

SUFFIX said...

ப்ரொகோலியில் விட்டமின் C கூடுதல் உள்ளது, இன்னும் Folic Acid & Pottasium சத்துக்களும் நிறைந்தது. செய்முறை விளக்கம் அருமை

சாருஸ்ரீராஜ் said...

பார்கும் போதே சாப்பிட தூண்டுது, அருமை

M.S.R. கோபிநாத் said...

மிக அருமை.

Shama Nagarajan said...

yummy 65

Priya said...

இதில் Folic acid இருப்பதால் பெண்களுக்கு முக்கியமா கர்ப்பிணிகளுக்கு ரொம்ப அவசியம்... நல்ல ஒரு ரெசிபி!

ஸாதிகா said...

வாவ் ப்ரொகோலி 65 .இதிலும் இப்படி ஒரு வறுவல்.செய்து பார்த்து விட வேண்டியதுதான்.

நிலாமதி said...

பார்க்க நாவூறுகிறது. பதிவுக்கு நன்றி.

Priya Suresh said...

Broccoli 65 pakkave supera irruku saapita yeppadi irrukum..superb Menaga..

அண்ணாமலையான் said...

இதுல அது இருக்கு இது இருக்குன்னு கமெண்ட் செக்ஷ்ன்ல தெரியுது. ஆனா இதெல்லாம் செஞ்ச்சு கொடுக்கற மாதிரி யாரையாவது கல்யாணம் பன்னாத்தான் உண்மையிலேயே நல்லாருக்கா என்னன்னு தெரியும். எனிவே கண்டுபிடிப்புக்கு பாராட்டு.

Anonymous said...

உண்மையில சூப்பராக இருக்கு.இதை நான் வேறுமாதிரிதான் செய்வேன். இன்மேல் உங்க முறை செய்துபார்த்துவிட்டு எழுதுகிறேன். ப்ர்ஸ்ட்டைம் நான் வாரது. எனக்கு ஒரு குறிப்பு தருவீங்களா. உழுந்து கொழுக்கட்டை செய்வது எப்படி.இது கேரள உணவு.அரிசி+உழுந்து சேர்த்து செய்வது.குறிப்பு தந்தால் நன்றியாக இருப்பேன். நன்றி.

தெய்வசுகந்தி said...

wow super

Menaga Sathia said...

நன்றி நவாஸ் ப்ரதர்!!

நன்றி ஷஃபி ப்ரதர்!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி கோபி அண்ணா!!

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி ப்ரியா!!.கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய காய் இது.

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி நிலாமதி!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!


இது அனைவரும் சாப்பிடவேண்டிய காய்.செய்து பாருங்கள்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணாமலையான்!!

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்.அரிசி கொழுக்கட்டையில் உளுந்து பூரணம் வைத்து செய்வதைதானே நீங்கள் கேட்கும் குறிப்பு.விரைவில் தருகிறேன்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஜாஸ்மின்!!

Menaga Sathia said...

நன்றி சுகந்தி!!

Anonymous said...

healthy one..

Menaga Sathia said...

நன்றி அம்மு!!

GEETHA ACHAL said...
This comment has been removed by the author.
SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆல்பர்ட் புரோக்கலி பற்றிய பதிவோன்னு நினைச்சிட்டேன்..,

நட்புடன் ஜமால் said...

எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று ப்ரோக்கலி

செய்து பார்த்திடுவோம்...

உம்மு ஹாஜர் said...

மேலே சொல்லியிருக்கும் அவருக்கு மிகவும் பிடிக்கும் செய்து கொடுக்கின்றேன் விரைவில்.

ஹைஷ்126 said...

புரோக்கலிக்கு பதில் காலிப்ளவர் வைத்து செய்தேன், சூப்பரா வந்தது. மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

பி.கு: இங்கு புரோகலி கிடைப்பது இல்லை.

Menaga Sathia said...

நன்றி மருத்துவரே!!

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி சகோ!!

Menaga Sathia said...

செய்து கொடுத்து சொல்லுங்கள்.எப்படி இருந்தது என்று.ஹாஜர் குட்டி நலமா?தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி உம்மு ஹாஜர்!!

Menaga Sathia said...

காலிபிளவரில் செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மகிழ்ச்சி+நன்றி அண்ணா.

இந்தியாவில் ப்ரோக்கலி கிடைப்பதாக சொல்கிறார்கள்.கிடைத்தால் செய்து பாருங்கள்.

nirmala said...

hi this is my first visit
we have to deep fry or shallow fry

Menaga Sathia said...

இதை நீங்கள்deep fry செய்தால் தான் நல்ல க்ரிஸ்பியாக இருக்கும். shallow fry செய்தால் எண்ணெய் குடித்த மாதிரி சதசதன்னு இருக்கும்.நன்றி நிர்மலா தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்...

nirmala said...
This comment has been removed by the author.
nirmala said...

hi
i tried this, it came out very well
thx for the recipe

my kitchen said...

பார்கும் போதே சாப்பிட தூண்டுது, Simply Superb

அஸ்மா said...

நானும் இதுப்போல் சற்று வித்தியாசமாக செய்வேன் மேனகா! நீங்கள் கலர் சேர்த்து செய்திருப்பது அழகா இருக்கு.

Menaga Sathia said...

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நிர்மலா!!

நன்றி செல்வி!!

நன்றி அஸ்மா!! நீங்க எப்படி செய்வீங்க,உங்க செய்முறையும் போடுங்க...

Anonymous said...

romba nalla
reciepe

01 09 10