Tuesday 15 March 2011 | By: Menaga Sathia

பாகற்காய் சாம்பார் / Bitter gourd Sambhar

தே.பொருட்கள்

பாகற்காய் - 100 கிரம்
வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்
புளி கரைசல் - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
வெல்லம் -சிறுதுண்டு(விரும்பினால்)
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*பாகற்காயை விதைகளை நீக்கி வட்டமாக நறுக்கவும்.அதனை சிறிது நேரம் உப்பு சேர்த்து பிசைந்து அரிசி கழுவிய நீரில் கழுவவும்.இப்படி செய்தால் கசப்பு தெரியாது.

*ஒரு பாத்திரத்தில் பாகற்காயை போட்டு முழ்குமளவு நீர்+உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்ததும் புளித்தண்ணீர்+சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு கொதித்த பின் வேகவைத்த பருப்பு+தேங்காய்த்துறுவல் சேர்க்கவும்.

*சிறிது நேரம் கொதிக்கவைத்து விரும்பினால் வெல்லம் சேர்த்து இறக்கவும்.கொஞ்சம்கூட கசப்பே தெரியாது.
 

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

Prema said...

Healthy Sambar and grated Coconut on top of the sambar gives more flavor...
luks delicious.

GEETHA ACHAL said...

அம்மா செய்வதில் எனக்கு மிகவும் பிடித்த சாம்பார்....ரொம்ப அருமையாக இருக்கும்...

Asiya Omar said...

பாகற்காயில் சாம்பார் செய்ததில்லை.அருமையாக இருக்கு.

vanathy said...

looking delicious!

ஸாதிகா said...

பாகற்காயிலும் சாம்பார்.பேஷ் பேஷ்

சிநேகிதன் அக்பர் said...

பாகற்காய் சக்கரை வியாதிக்கு நல்லதாமே.
அதில் வெல்லம் சேர்க்கலாமா?

Kurinji said...

New and yummy recipe...
Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

Priya Suresh said...

I do often sambar with bittergourd, yennaku yennavo sambhar pannina kasappu korachala irrukura madhri oru feeling..

Shanavi said...

Itz been a decade since i had this yaar.. Slurpppppp

Swanavalli Suresh said...

Its new to me... have heard only of pittlai..need to try thios sometime

Vimitha Durai said...

Thanks for dropping by and u have got a yummy blog and yummy recipes...
Glad to follow

புவனேஸ்வரி ராமநாதன் said...

வெல்லமும் தேங்காயும் சேர்த்து பாகற்காய்
சாம்பார் செய்தது புதுமையான செய்முறை. அருமை.

Jayanthy Kumaran said...

I bet this has tasted divine...
Tasty appetite

Unknown said...

healthy and tasty sambhar.looking great.

Kanchana Radhakrishnan said...

Pl visit
http://annaimira.blogspot.com/2011/01/blog-post_09.html

சசிகுமார் said...

பயனுள்ள டிப்ஸ்

'பரிவை' சே.குமார் said...

பாகற்காயில் சாம்பார்????

இராஜராஜேஸ்வரி said...

உடம்புக்கு நல்லது பாகற்காய். வித்தியாசமான குறிப்பு. பாராட்டுக்கள்.

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி கீதா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி அக்பர்!! பாகற்காய் சர்க்கரை வியாதிக்கு நல்லதுதாங்க,விரும்பினால் மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.குழந்தைகளும் சாப்பிடுவாங்க..

நன்றி குறிஞ்சி!!

நன்றி ப்ரியா!! அப்போ பாகற்காய் ரொம்ப பிடிக்கும்னு சொல்லுங்க...

Menaga Sathia said...

நன்றி ஷானவி!!

நன்றி ஸ்வர்ணவள்ளி!!

நன்றி விமிதா!!

நன்றி புவனேஸ்வரி!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி சவீதா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி சசி!!

Menaga Sathia said...

ஆமாங்க,பாகற்காய் சாம்பார் ரொம்ப நல்லாயிருக்கும்..

பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி!!

01 09 10