தே.பொருட்கள்
பால் - 3 கப்
பாதாம்பருப்பு - 10
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
சாரைப்பருப்பு + பிஸ்தாபருப்பு - அலங்கரிக்க
செய்முறை
*பாதாம்பருப்பை ஊறவைத்து தோல்நீக்கி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
*பாலில் பட்டை+கிராம்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
*வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து கரைய விடவும்.
*வடிகட்டி பாலில் அரைத்த பாதாம் விழுதை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
*பின் சர்க்கரை+ஏலக்காய்த்தூள் +குங்குமப்பூ சேர்த்து சர்க்கரை கரைந்ததும் இற்க்கவும்.
*பரிமாறும் போது பிஸ்தாபருப்பு+சாரைப்பருப்பு சேர்த்து பருகவும்.
Sending To Vimitha's Hearty& Healthy Event
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
Ada Super pakkuvam. Thanks for sharing..
This is so, so, so tempting!
only way to drink milk for me.. love the nutty flavour
படத்தில் பார்த்தாலே நாக்கில் நீர் ஊறுகிறது.
எளிமையான செய்முறையுடன் அருமையான பதிவு.
பாராட்டுக்கள்.
Healthy and tempting milk
Indha kooluruku supera irukkum.
super healthy drink n kids romba like pannuvaanga :-)
Real healthy and tasty milk...
http://recipe-excavator.blogspot.com
மணம், சுவை, சத்து சேர்ந்த மசாலா பால். நன்றி மேனகா!
SUPER yummy...
Ongoing event:
FAST FOOD EVENT -MUSHROOM
in my blog.
sooperbbb
Looks so flavorful and yumm..
Supera iruku. Romba nalaiku munnala kudichathu
Post a Comment