Friday 28 June 2013 | By: Menaga Sathia

தபுலே/Tabouleh

இது ஒரு லெபனீஷ் சாலட்

தே.பொருட்கள்

குஸ்குஸ் - 1 கப்
விதை நீக்கி பொடியாக அரிந்த தக்காளி - 3
பொடியாக அரிந்த பார்ஸ்லி இலை - 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1/4 கப்
எலுமிச்சை சாறு - 1/4 கப்

செய்முறை

*குஸ்குஸில் உப்பு+ஆலிவ் எண்ணெய் கலந்து 2 கப் கொதி நீரை ஊற்றி மூடிவைக்கவும்.

*15 நிமிடம் கழித்து மேற்கூறிய மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து ப்ரிட்ஜில் 1மணிநேரம் வைத்திருந்து பரிமாறவும்.

பி.கு

*இதனுடன் வெள்ளரிக்காய்+வெங்காயம்+பூண்டு இவற்றினை சேர்க்கலாம்.

*குஸ்குஸ் பதில் பல்கரிலும் செய்யலாம்.

Sending to Flavours of  cuisine -Middle Eastern guest  hosted @ asiya akka event by Julie

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha Nambi said...

Loved the recipe and dish as well.......

Asiya Omar said...

Healthy and tasty salad.Thanks for linking.

great-secret-of-life said...

healthy and yummy salad

திண்டுக்கல் தனபாலன் said...

புதிதாய் இருக்கிறது...!

நன்றி...

sathishsangkavi.blogspot.com said...

இந்த வார இறுதியில் செய்து பார்த்துவிட்டு சொல்றேனுங்க..

ஸாதிகா said...

குஸ் குஸ்???????

Sangeetha M said...

Healthy n filling salad...

அம்பாளடியாள் said...

இலகுவான சமையல் முறை பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .

இமா க்றிஸ் said...

Love it Menaga.

Priya Anandakumar said...

Very healthy and yummy salad...

Akila said...

looks amazing...

Vimitha Durai said...

Healthy salad recipe

Hema said...

Love this, very healthy..

Lifewithspices said...

lo ve tis healthy tabbouleh..

Unknown said...

interesting dish..loved it

Priya Suresh said...

One of my favourite salad, superaa irruku menaga.

Menaga Sathia said...

@ஸாதிகா அக்கா

குஸ்குஸ் என்பது ரவை போல சிறிய உருண்டைகளாக இருக்கும்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

ருசியான பதார்த்தம். பாராட்டுக்கள்.

'பரிவை' சே.குமார் said...

குஸ்குஸ் கேள்விப்பட்டதில்லை...
புதிய சமையல் செய்முறை...

மாதேவி said...

அருமை.

01 09 10