Thursday 1 August 2013 | By: Menaga Sathia

சேனைக்கிழங்கு வறுவல்/Senaikizhangu Varuval

தே.பொருட்கள்

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

* சேனைக்கிழங்கை தோல் சீவி மெலிதாக நீளவாக்கில் நறுக்கி கழுவி நீரை வடிக்கவும்.

*அதில் எண்ணெய் தவிர மேற்கூறிய பொருட்கலை ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வறுத்தெடுக்கவும்.

This is off to Vegan Thursday.

9 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான படங்கள். நல்ல பதிவும் பகிர்வும்.

ஆனால், மேனகா, எனக்கு,கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கும், சர்க்கரைவள்ளிக்கிழங்கும் தவிர வேறு எதுவுமே பிடிப்பது இல்லை.

-=-=-=-=-

அதெல்லாம் போகட்டும். என் கிளி செய்யப்போகும் ஆராய்ச்சியில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டும்.

அதனால் நீங்க பகுதி-29 க்கு உடனே வாங்கோ, ப்ளீஸ். அவசரம்.

http://gopu1949.blogspot.in/2013/07/29.html

ஏதோ அது ஒன்றும் மட்டும் நடுவில் விட்டுப்போய் உள்ளது.

அன்புடன்
கோபு

Priya Anandakumar said...

super fry dear, my fav. simple sambar and karunaikizhangu fry will make my day

great-secret-of-life said...

my fav.. looks yum

பொன் மாலை பொழுது said...

புகைப்படமும் தாங்களேதான் எடுபீர்களோ?
எங்களை எல்லாம் "ஜொள்ளர்" களாக மாற்றிய பெருமையில் உங்களுக்கும் நிறைய பங்குண்டு.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடிக்கும்... ஆனால் சாப்பிடக் கூடாது...

நன்றி...

Priya Suresh said...

yennoda favourite, sambar rice kuda semaiya irrukume..

divya said...

looks sooo yummy n tempting..

Unknown said...

my fav fry..but I miss this kilangu in my place

Unknown said...

சேணைக்கிழங்கு வருவல் செய்முறை மிக எளிதாக இருக்கிறதே செய்து பார்க்கிறேன். நன்றி

01 09 10