Tuesday 27 August 2013 | By: Menaga Sathia

அவல் லட்டு / Aval(Poha) Laddu



தே.பொருட்கள்

அவல் -  1 கப்
சர்க்கரை -  1/4 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை - 8

செய்முறை

*முந்திரியை பொடியாக உடைத்து சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

*அதே கடாயில் சிறிது நெய் விட்டு அவலை வறுத்து,ஆறியதும் நைசாக பொடிக்கவும்.சர்க்கரையையும் நைசாக பொடிக்கவும்.



*பவுலில் பொடித்த அவல்+சர்க்கரை+ஏலக்காய்த்தூள்+வறுத்த முந்திரி+திராட்சை  சேர்த்து கலந்து சூடான நெய் ஊற்றி லட்டுகளாக பிடிக்கவும்.


பி.கு

*இங்கு நான்  Thin Aval உபயோகித்துள்ளேன்.1/4 கப் சர்க்கரையே போதுமானது,விரும்பினால் 1/2 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

*இந்த அளவில் 7 உருண்டைகள் வரும்.


14 பேர் ருசி பார்த்தவர்கள்:

Vijiskitchencreations said...

நானும் அவல் லட்டு செய்திருக்கேன். சேம் பிஞ். நல்ல ரெசிப்பி. அவல் 1 கப் சர்க்ரை 1/2 கப் நெய் 2 தே.க. என்னோட அவல் ரெசிப்பி. சூப்பர்.
ஹாப்பி ஜென்மாஸ்டமி மேனகா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அழகான அற்புதமான ருசியான லட்டு. கோகுலாஷ்டமியன்று கோபாலகிருஷ்ணனாகிய நான், ஏற்றுக் கொண்டேன். [படத்தில் மட்டுமே ;(]

எனினும் நன்றி. நேரில் சந்திக்கும் போது இந்த லட்டும் எனக்கு செய்து தரவேண்டும். ஞாபகம் இருக்கட்டும். ;)

Unknown said...

looks really nice...

Priya Anandakumar said...

Happy Krishna Jayanthi, Menaga...
Aval ladoo looks super...

great-secret-of-life said...

looks yummy laddoo

Unknown said...

looks yummy and tempting !!1

Vimitha Durai said...

My favorite. Nice one

Praveen Kumar said...

I love laddus and this looks quite tempting.

சாரதா சமையல் said...

அவல்லட்டு நன்றாக வந்திருக்கிறது .நானும் இதே முறையில்தான் .செய்வேன் .

Raks said...

Posted the same, very quick to make laddu :)

Unknown said...

அவல் லட்டு செய்முறை கிட்ட்டதட்ட ரவா லட்டு செய்வது போல்தான் சுலபமாகஇருக்கிறது.. நன்றியும் பாராட்டுக்களும். சர்க்கரைக்குப் பதிலாக சுகர்ஃப்ரி சேர்த்து செய்து கொள்ளலாமா?

Menaga Sathia said...

@ Viya Pathy

சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கலாம்..சுகர் ப்ரீ அவ்வளவாக நல்லதில்லை என கேள்விப்பட்டேன்.தங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி!!

Unknown said...

aval poha ladoo looks super delicious dear :)

Unknown said...

Romba nalla vandhirukku laddoos. super pongo.

01 09 10