Thursday 28 November 2013 | By: Menaga Sathia

வரகரிசி சாதம் /How To Cook Varagarisi Sadham / Kodo Millet Rice | Millet Recipes | Diabetic Recipes


வரகரிசியை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இங்கே பார்க்கவும்.

தே.பொருட்கள்

வரகரிசி - 1 கப்
நீர் - 3 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*பாத்திரத்தில் நீர்+உப்பு+எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
*தண்ணீர் கொதித்ததும் வரகரிசியை கழுவி சேர்த்து வேகவிடவும்.

*தண்ணிர் வற்றி வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி மூடி போட்டு 15 நிமிடங்கள் வைக்கவும்.
*15 நிமிடங்களுக்கு பிறகு சாதம் உதிரியாக இருக்கும்.

*காரகுழம்பு,சாம்பார் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
பி.கு

* இதே போல் சாதத்துக்கு பதில் தினை,சாமை,குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில்  சமைக்கலாம்.1 கப் அரிசிக்கு 3 கப் நீர் சேர்த்து சமைக்க வேண்டும்.

This is off to Priya's Vegan Thursday & Gayathri's WTML Event

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள குறிப்பு... நன்றி சகோதரி...

Shama Nagarajan said...

yummy and healthy recipe..thanks for sharing

Unknown said...

செய்முறை மிக எளிதாக சொல்லியிருக்கிறீர்கள். மருத்துவ ரீதியாக இவற்றை சாப்பிட சொல்வதால் இது பலருக்கும் பயன்படும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை

Laxmipriya said...

healthy recipe.. appreciate ur efforts..

Eat Vegetables Stay Healthy event w Giveaway

சாந்தி மாரியப்பன் said...

எங்க வீட்டில் பையனுக்காக சாமையரிசி சமைப்பதுண்டு. இதையும் முயற்சிக்கணும்.

ADHI VENKAT said...

சிறப்பான குறிப்பு... பயனுள்ளது.

great-secret-of-life said...

healthy rice..looks good

வை.கோபாலகிருஷ்ணன் said...

புதுசு புதுசா ஏதேதோ சொல்லி அசத்துறீங்க !

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Priya Anandakumar said...

a very healthy rice Menaga, lovely...

Asiya Omar said...

வை.கோ சாரை நானும் வழிமொழிகிறேன்.எனக்கும் புதுசு.

Vimitha Durai said...

Super nutritious...

Unknown said...

Healthy Recipe dear ...!!

Priya said...

Arumayana arokyamana samayal

Lifewithspices said...

varagu rice has become a staple food at my place too.. love the kuzhambu

Jaleela Kamal said...

romba super, kuuda ulla pathaarththam usiliyaa?

Unknown said...

yummy and healthy dish..tempting kuzhambu..

விஜி said...

சூப்பர். நல்லாருக்கு

01 09 10