Friday 22 November 2013 | By: Menaga Sathia

செட்டிநாடு வெஜ் புலாவ்/ Chettinad Veg Pulao - A Guest Post For Asiya Akka

ஆசியா அக்கா - இவங்களை எனக்கு அறுசுவையிலிருந்து தெரியும்.மெயில் அல்லது முகநூலில்  தொடர்பு கொள்வோம்.அனைவரிடமும் அன்பாக பழகுதிலேயே இவரை அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்.

இவரின் நான் வெஜ் சமையல்கள் ரொம்ப நல்லாயிருக்கும்.நிறைய குறிப்புகளை செய்து பார்த்திருக்கேன் .3வலைப்பூவில் எழுதி வருகிறார்.

இப்போ தமிழ் வலைப்பூவில் சிறப்பு விருந்தனர் பக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.அதில் என்னையும் கலந்துக் கொள்ள அழைப்பு விடுத்து,வெஜ் குறிப்பு கேட்டதால் என்ன செய்வதென்று யோசித்த போது இந்த செட்டிநாடு புலாவ் ஞாபகம் வந்தது.

இந்த புலாவ் செய்முறையை நான் செட்டிநாடு மட்டன் பிரியாணிலிருந்து அப்படியே  வெஜ் புலாவ் ஆக மாற்றி செய்துள்ளேன்.

என்னையும் சிறந்ப்பு விருந்தினராக அழைத்தமைக்கு நன்றி ஆசியாக்கா!!

குறிப்பினை விளக்கபடங்களுடன் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


11 பேர் ருசி பார்த்தவர்கள்:

உஷா அன்பரசு said...

வெஜ்-புலாவ் என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனா எனக்குதான் ரொம்ப நல்லா எல்லாம் செய்ய தெரியாது.உங்க செய்முறை பிரகாரம் செய்தாவது என் குட்டிம்மா ஆசையை நிறேவேத்தறேன்..! சமையல்ல அசத்துற உங்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்..

great-secret-of-life said...

looks yummy perfect one pot meal

இளமதி said...

இனிய வணக்கம் சகோதரி!

உங்கள் வலைப்பூவினை இடையிடையே வந்து பார்த்துப் போனதுண்டு. கருத்துப் பகிர்தல் இப்பொழுதான்.

சகோதரி ஆசியாவின் சிறப்பு விருந்தினர் பகுதியில் உங்கள் சமையல் கண்டேன்.
புலாவ் உடனேயே என்னை இங்கிழுத்து வந்துவிட்டது...:)

மிக அருமையாக ஏகப்பட்ட குறிப்புகள் உங்கள் தளத்திலும் கொட்டிக்கிடக்கின்றன. மகிழ்ச்சி!

இதுவும் ருசியான சுலபமான குறிப்பாக இருக்கிறது.
செய்து பார்க்கின்றேன்.

பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

Priya Anandakumar said...

Kalakkureenga Menaga, lovely guest post for Asiya akka....
I too love her NV recipes...

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் சகோதரி...

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. நன்றி மேனகா.

Hema said...

Paarakave supera irukku, looks tempting with the thayir pachadi..

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா...
ஆசியா அக்கா தளத்திலும் பார்த்தாச்சு...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown said...

that looks super yummy and tempting pulao...

Unknown said...

very very delicious chettinadu style pulao looks yumm !!!

01 09 10