Tuesday 11 February 2014 | By: Menaga Sathia

வெந்தய தோசை/Vendaya Dosa


இந்த தோசை உடலுக்கு மிக குளிர்ச்சியை தரும்,மிகவும் நல்லது.உளுந்துக்கு பதில் வெந்தயம் கூடுதலாக சேர்த்து செய்வது தான் இந்த தோசை.இதில் இட்லி சரியாக வராது.

தே.பொருட்கள்
புழுங்கலரிசி  - 3 கப்
வெந்தயம் - 2 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*அரிசி+வெந்தயம் இவற்றை தனிதனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும்.



*முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை சேர்த்து உளுந்து அரைப்பது போல் நன்கு பொங்க அரைத்து அதிலேயே அரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்க வைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
*தோசையை ஊற்றி மூடிபோட்டு வேகவைத்து எடுக்கவும்.மறுபக்கம் திருப்பி போட சரியாக வராது.


*இதற்கு தொட்டுக்கொள்ள காரமான சட்னிதான் நன்றாக இருக்கும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

nandoos kitchen said...

soft, spongy dosa.

On-going event: South Indian cooking

Thenammai Lakshmanan said...

ருசியான தோசை இது. மிளகாய் சட்னி எடுப்பா இருக்கும். :)

Unknown said...

Healthy dosa ..Love this soft and spongy dosa :)Very happy to follow you dear..Will be happy if u follow me back

திண்டுக்கல் தனபாலன் said...

வெந்தய பொடி தினமும் குடிப்பதற்கு பதில் இப்படியும் செய்யலாம்... நன்றி சகோதரி...

Lifewithspices said...

tis s super good one

Unknown said...

very very delicious and spongy dosa :) looks very yumm !!

great-secret-of-life said...

I love this.. it has been a while since I had this you hv tempted me to do it soon

Hema said...

Dosai looks so soft and fluffy..

Shama Nagarajan said...

yummy dosai

அம்பாளடியாள் said...

அருமையான தகவல் விரைவில் செய்து உண்ண வேண்டும் போல் உள்ளது தோழி .மிக்க நன்றி சமையல் குறிப்பிற்கு .

Priya said...

migavum arumaiyana dosai.udaluku miga nallathu

Sailaja Damodaran said...

looks very soft!
www.sailajakitchen.org

sangeetha senthil said...

அழகா செய்து இருக்கீங்க ...அருமை

Priya Anandakumar said...

soft and spongy dosa lovely...

Asiya Omar said...

ஹெல்தியான வெந்தய தோசை நல்லாயிருக்கு மேனகா.

ஹுஸைனம்மா said...

இதை இட்லியாச் செய்யலாமாப்பா?

Menaga Sathia said...

@ஹூசைனம்மா

இதில் இட்லி சரியா வராது,தோசை தான் நன்றாக இருக்கும்.

Muththamizh said...

Super Recipe

01 09 10