Friday 3 April 2015 | By: Menaga Sathia

ஸ்பீனாச் கூட்டு,பீட்ரூட் பொரியல்&இலை வடாம் / 30 Days Veg Lunch Menu # 19

print this page PRINT IT
இன்றைய சமையல்

ஸ்பீனாச் கூட்டு
பீட்ரூட் பொரியல்
இலை வடாம்

*சௌ சௌக்கு பதில் ஸ்பீனாச் கீரையை பொடியாக அரிந்து செய்துள்ளேன்,மேலும் கடலைப்பருப்புக்கு பதில் பாசிப்பருப்பில் சேர்த்துருக்கேன்

*இலை வடாம் குறிப்பு வேறொரு நாளில் பகிரப்படும்.

*பீட்ரூட் பதில் கோஸ்,கேரட்,பீன்ஸ் என பொரியல் செய்யலாம்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சுவையான உணவு பற்றி சொல்லிய விதம் நன்று... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

01 09 10