Tuesday 14 April 2015 | By: Menaga Sathia

தமிழ் புதுவருட தாளி மெனு / 30 Days Veg Lunch Menu # 30



print this page PRINT IT

அனைவருக்கும் மன்மத வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

இன்றுடன் வெஜ் லஞ்ச் மெனு பதிவு நிறைவடைகிறது.

7 காய் சாம்பார்
தக்காளி ரசம்
உருளை வறுவல்
இனிப்பு பொங்கல்
மாங்காய் பச்சடி
பாசிபருப்பு பாயாசம்
மெதுவடை
அப்பளம்

  *கத்திரிக்காய்,முருங்கைகாய்,மாங்காய்,வெண்டைக்காய்,புடலங்காய்,கொத்தவரங்காய்,அவரைக்காய் என சேர்த்து செய்துருக்கேன்,இதில் ஏதாவது ஒருகாய் மட்டும் சேர்த்தும் செய்யலாம் புடலங்காய் தவிர...

*மாங்காய் பச்சடியிலயே வேப்பம்பூ சிறிது நெய்யில் வறுத்து சேர்த்துருக்கேன்.









2 பேர் ருசி பார்த்தவர்கள்:

Thenammai Lakshmanan said...

வாவ் வாவ் அட்டகாசம் மேனகா :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

01 09 10