Sunday 11 July 2010 | By: Menaga Sathia

வெள்ளரிக்காய் தால்

தே.பொருட்கள்:

தோல் நீக்கி நறுக்கிய வெள்ளரிக்காய் - 1/2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*குக்கரில் பருப்பு+வெள்ளரிக்காய்+தக்காளி+மஞ்சள்தூள்+ சிறிது நீர் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*அரைத்த விழுதை வேகவைத்த பருப்பில் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த பருப்பில் சேர்த்து எலுமிச்சைசாறு சேர்த்து இறக்கவும்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

will try next sunday and let u know

Priya Suresh said...

Adikura veyiluku yetha dal...superaa irruku Menaga..

Kousalya Raj said...

Saththulla oru dish...arumai

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு.

Jayanthy Kumaran said...

wow...wonderful try Menaga...!
healthy n tasty recipe.

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த தால்..சூப்பர்ப்...

Umm Mymoonah said...

When i reading the recipe itself i can see how delicious this dhal will be, super......

Krishnaveni said...

never tried dal with cucumber, great try

Prema said...

Yummy recipe menaga,luks so delicious...

vanathy said...

looking yummy.

தெய்வசுகந்தி said...

வெள்ளரிக்காயை நான் சமைச்சதில்லை. புதுசா இருக்குது!!

'பரிவை' சே.குமார் said...

will try next FRIDAY.

Unknown said...

மேனகா நலமா?
உங்களின் ப்ளாக் சமையல் குறிப்பு உங்கள் போட்டோவுடன் லேடிஸ் ஸ்பெஷல் புத்தகத்தில் பார்த்தேன்.. உங்கள் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

சசிகுமார் said...

எப்பவும் போல நல்லாயிருக்கு அக்கா

Menaga Sathia said...

நன்றி எல்கே!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி ப்ரியா!!

நன்றி கௌசல்யா!!

நன்றி புவனேஸ்வரி!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி கீதா!!

நன்றி உம்மைமூனா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி வானதி!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி சகோ!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

Menaga Sathia said...

வாழ்த்துக்கு நன்றி சிநேகிதி!! நான் நலம்.நீங்களும் உங்க குட்டீஸ்களும் எப்படி இருக்கிங்க?? நான் பார்த்தேன்.அறிமுகபடுத்திய தேனக்காவுக்கும்,ஆசிரியருக்கும் நன்றி சொல்லனும்..

நன்றி சசி!!

Anonymous said...

இதுவரைக்கும் வெள்ளரிக்காய் குக் பண்ணி சாபிட்டது கிடையாது இந்த தால் நல்லா இருக்கு சப்பாத்திக்கு தொட்டுக்க புது சைடு டிஷ் நன்றி மேனகா ஜி

Anonymous said...

உங்க போட்டோ நான் பார்கலையே மேனகா ஜி எந்த வார லேடீஸ் ஸ்பெஷல் புக் என்று சொல்லறிங்களா நானும் பார்க்க ஆசை படறேன்

Niloufer Riyaz said...

enna kulumayana Dal!! migavum pudumai

Menaga Sathia said...

நன்றி சந்தியா!! இந்த ஜூலை மாதழில் தான் என் குறிப்பு வெளிவந்துள்ளது..பாருங்கள்...

நன்றி நிலோபர்!!

01 09 10