Thursday 1 July 2010 | By: Menaga Sathia

Pretzels

தே.பொருட்கள்:
மைதாமாவு - 2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்நீர் - 1 கப்
 
செய்முறை :
*சிறிது வெந்நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*ஒரு பவுலில் மாவு+உப்பு+பட்டர் அனைத்தையும் ஒன்றாக கலந்து பொங்கிய ஈஸ்ட் கலந்த நீரை ஊற்றவும்.பின் வெந்நீர் ஊற்றி மாவை நன்கு மிருதுவாக பிசைந்து ஈரத்துணி மூடி வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும்.

*1 மணிநேரம் கழித்து மாவு 2மடங்காக உப்பியிருக்கும்.மிருதுவாக பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.

*பிசைந்த மாவில் சிறு உருண்டையாக எடுத்து மிக நீளமான கயிரு போல் உருட்டி படத்தில் உள்ள ஷேப்பில் செய்து கொள்ளவும்.
*230°C முற்சூடு செய்த அவனில் 8 - 10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஹைஷ்126 said...

பார்க்கவே அருமையா இருக்கு.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

பார்க்கவே அருமையா இருக்கு.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

பார்க்கவே அருமையா இருக்கு.

வாழ்க வளமுடன்

Prema said...

Wow pretzels luks too soft and fluffy!Perfect bake,Ur very is too gud...

GEETHA ACHAL said...

ஆஹா...பிரெஸ்டல்ஸ் செய்வது மிகவும் கஷ்டம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்...மிகவும் சூப்பராக செய்து இருக்கின்றிங்க...குறிப்புக்கு நன்றி மேனகா, திவ்யா....

Nithu Bala said...

Menaga Pretzels pakkavey azagha irukku..nan kandipa seidhu pakkaren..

Mahi said...

சூப்பர் மேனகா! இதுல பேக் பண்ணும்போது ஹாலப்பினோஸ் கொஞ்சம் வைச்சு பேக் செய்துபாருங்க.அதுக்கப்புறம் அடிக்கடி ஹாலப்பினோ ப்ரெட்ஸில்தான் செய்வீங்க!

vanathy said...

மேனகா, சூப்பர். படங்கள் அசத்தலா இருக்கு.

arthi said...

looks so soft and tempting.Thanks for sharing!!

vino said...

உங்கள் வலைச்சரம் அழகாக உள்ளது. மற்றபடி எனக்கு சாப்பிட தான் தெரியும் :(

ஸாதிகா said...

Pretzels அழகாக வந்துள்ளது.

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமாக டிரை பண்ணுரிங்க மேனகா

Krishnaveni said...

Hello Menaga, How are you? Thanks for dropping by and your comment in my blog. First time here, a lovely tamil blog. Pretzel looks so good. Thanks for the recipe

Chitra said...

You made Pretzels at home!!!!!

WOW! Super!

சசிகுமார் said...

சூப்பர் அக்கா நல்லாயிருக்கு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

வித்தியாசமான முயற்சி நல்லாயிருக்கு.

ஜெய்லானி said...

அப்படியே ரெண்டு எடுத்துகிட்டு என் வீட்டிற்கு வாங்க

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################

Shama Nagarajan said...

my daughter's favourite..looks perfect

Gayathri said...

wow ரொம்ப அழகா இருக்கு..செஞ்சு பத்துட்டு சொல்ரேன்.நன்றி.

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி பிரேமலதா!!

நன்றி கீதா!! செய்வது மிக எளிதுதான்..

நன்றி நிதுபாலா!! செய்து பாருங்கள்..

Menaga Sathia said...

நன்றி மகி!! நிச்சயம் ஹாலப்பினோஸ் சேர்த்து செய்து பார்க்கிறேன்...

நன்றி வானதி!!

நன்றி ஆர்த்தி!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வினோ!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி கிருஷ்ணவேணி!! நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கிங்க??

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி அக்பர்!!

விருதுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஜெய்லானி!!

நன்றி ஷாமா!!

நன்றி காயத்ரி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

Niloufer Riyaz said...

migavum arumayana pretzels.

Priya Suresh said...

Pretzels supera irruku..

Champa said...

I cannot read or write Tamil. So, thank you for the entry.

Unknown said...

Thanks for trying this. Glad you liked my recipe. :)

01 09 10