Wednesday 21 July 2010 | By: Menaga Sathia

வெண்டைக்காய் பொரியல் (பிண்டி ஜூங்கா )

தே.பொருட்கள்:
பொடியாக அரிந்த வெண்டைக்காய் - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
கடலைமாவு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
சீரகம் - 1/2 டீஸ்பூன்
ஒமம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
*வெறும் கடாயில் கடலைமாவை வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.

*வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

*வதங்கியதும் வெண்டைக்காய்+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் கடலைமாவை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் சேர்த்து நன்கு பிரட்டவும்.தண்ணீர் ஊற்றக்கூடாது.

*தட்டு போட்டு மூடி குறைந்த தீயில் எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

athira said...

நன்றாக இருக்கு. சாப்பிடச் சொல்லுது.

Shama Nagarajan said...

arumai...

Prema said...

execellent poriyal,luks gr8!

Cool Lassi(e) said...

Nice brain food. Looking good. Love to have it with Thayir Saatham!

ஜெய்லானி said...

அடிக்கடி சாப்பிட தோனுது.. :-))

தெய்வசுகந்தி said...

Looks Good!!!!!!!!

Krishnaveni said...

my fav veg looks so good

vanathy said...

மேனகா, சூப்பர் ரெசிப்பி.

Mrs.Mano Saminathan said...

சுவையான அருமையான பொரியல் மேனகா! தயிர் சாதத்துக்கு மிகவும் ஏற்றது!

arthi said...

looks delicious!!

சசிகுமார் said...

எனக்கு பிடித்தது வெண்டைக்காய். அந்த பாத்திரமும் சூப்பர் அக்கா

தக்குடு said...

antha bowl superaaa irukku madam....:P

'பரிவை' சே.குமார் said...

வெண்டைக்காய் பொரியல்...

enaakku athigam pudiththathu...
aanaal kadalai mavu puthithu...

Anonymous said...

அருமை ...எனகிது ரொம்ப பிடிக்கும் ..படம் சூப்பர் ..

Priya Suresh said...

Nandri Menaga zunkava try panninathuku...

Thenammai Lakshmanan said...

படிக்கும்போதே ஓமமும் சீரகமும் மணக்குதே டா மேனகா.. yammy.. where is my curd rice n bindi zunka..

Niloufer Riyaz said...

Thayir sadathukku thottu kolla migavum rusiyaga irukkum

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி ஷாமா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி கூல்!!

நன்றி ஜெய்லானி!!

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி வானதி!!

நன்றி மனோ அம்மா!!

Menaga Sathia said...

நன்றி ஆர்த்தி!!

நன்றி சசி!!

நன்றி தக்குடுபாண்டி!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி சந்தியா!!

நன்றி ப்ரியா!!

நன்றி தேனக்கா!!உங்களுக்கும் தயிர் சாதம்+வெண்டைக்காய் பொரியல் காம்பினேஷன் பிடிக்குமா...

நன்றி நிலோபர்!!

01 09 10