Thursday 20 January 2011 | By: Menaga Sathia

மார்பிள் கேக்/Marble Cake

தே.பொருட்கள்:ஆல் பர்பஸ் மாவு - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 3
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
உருக்கிய பட்டர் - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :
* முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருக்களை தனியாக பிரிக்கவும்.
*வெள்ளைக் கருவை நன்கு வுரை வரும் வரை பீட் செய்யவும்.மாவில் பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் கலந்து வைக்கவும்.

*மஞ்சள் கருவுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை பீட் செய்யவும்.பின் பட்டர் + மாவு சேர்த்து நன்கு கலந்து வெள்ளைக் கருவை சேர்க்கவும்.

*மாவை 2 பங்காக பிரித்து,ஒன்றில் வெனிலா எசன்ஸும் மற்றொன்றில் கோகோ பவுடரையும் கலக்கவும்.

*கேக் பானில் பட்டர் தடவி வெள்ளக் கலவையை ஊற்றவும்.அதன்மேல் கோகோ கலவையை ஊற்றவும்.

*ஒரு கத்தியால் மாவின் ஒரு பகுதிலிருந்து ஸ்வீர்ல் போல கலக்கவும்.ரொம்பவும் கலக்கி விடக்கூடாது.

*180°C முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

Asiya Omar said...

அருமை மேனு.நானும் செய்திருக்கிறேன்,கொஞ்சம் செய்முறை வித்தியாசம்,எனக்கு ஒரு பீஸ்.

Gayathri Kumar said...

Yummy and inviting cake..

ராமலக்ஷ்மி said...

மணநாள் வாழ்த்துக்கள் மேனகா!

ஸ்பெஷல் கேக்கிற்கு நன்றியும்:)!

Prema said...

delicious cake,scared to try it out...it comes out nice for u!

ஸாதிகா said...

வாவ்..சூப்பர்..கேக் பார்க்கவே சாஃப்டா நன்றாக உள்ளது.

Chitra said...

Happy Anniversary!!!!!
yummy cake!

vanathy said...

super cake, Menu. Nice photo.

Sarah Naveen said...

looks yummy yumm!!

Pavithra Elangovan said...

Supera irukku Menaga....

Umm Mymoonah said...

Marbled cake looks super delicious.

Krishnaveni said...

cake looks beautiful

Unknown said...

miga arumai....different try panni irukkeengale....thirumana naal vaazhthukkal

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!! உங்க குறிப்பையும் சீக்கிரம் போடுங்க..உங்களுக்கு இல்லாததா...தாராளமா எடுத்துக்குங்க..

நன்றி காயத்ரி!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி பிரேமலதா!! ஒரு முறை செய்து பாருங்கள்,நல்லா வ்ரும்...

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சித்ரா!!

நன்றி வானதி!!

நன்றி சாரா!!

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சவிதா!!

01 09 10