Sunday 30 January 2011 | By: Menaga Sathia

வெள்ளை பூசணி இனிப்பு அப்பம் / Pumpkin Sweet Appam

தே.பொருட்கள்:
துருவிய வெள்ளை பூசணிக்கய் - 3/4 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
மைதா - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு முழ்குமளவு நீர் விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து வடிகட்டி வெல்லத்தை ஊற்றி கலக்கவும்.

*ரொம்ப கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் பதமாக கரைக்கவும்.

*கடாயில் என்ணெய் காயவைத்து ஒரு ஸ்பூனால் மாவை ஊற்றி 2பக்கமும் நன்கு வைகவைத்து எடுக்கவும்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anonymous said...

வித்யாசமா நல்லா இருக்குங்க.

Asiya Omar said...

அருமை,மேனகா.

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு மேனகா. நன்றி.

மதுரை சரவணன் said...

அப்பம் அருமையாக இருக்கும்... வாழ்த்துக்கள்

Prema said...

Thanks for sharing this,never heard about this appam...luks really nice.

Unknown said...

very healthy and lovely appam

எல் கே said...

வித்யாசமா இருக்கு பார்ப்போம்

தெய்வசுகந்தி said...

Looks Yumm!!

Aruna Manikandan said...

sounds interesting and new to me...
looks healthy and delicious dear :)

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்பு.

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமான ரெசிபி

சிநேகிதன் அக்பர் said...

புதுசா இருக்கே.

Priya Sreeram said...

nice & different !

துளசி கோபால் said...

அடடா.......நேத்துப் பார்க்காமப் போயிட்டேனே.

இதைக் குழிப்பணியாரச் சட்டியில் ஊற்றி எடுத்தாலும் நல்லாவே வரும்தானே?

GEETHA ACHAL said...

சூபப்ராக இருக்கின்றது...

Menaga Sathia said...

நன்றி மகா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி சவீதா!!

நன்றி எல்கே!!

நன்றி தெய்வசுகந்தி!!

Menaga Sathia said...

நன்றி அருணா!!

நன்றி சகோ!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி அக்பர்!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி துளசி அக்கா!!தாராளமாக நெய் விட்டு பணியார சட்டியிலும் செய்யலாம்...

நன்றி கீதா!!

Priya Suresh said...

Very interesting appam and completely new for me..

ஸாதிகா said...

நல்லா இருக்கு மேனகா.

Kanchana Radhakrishnan said...

நல்ல குறிப்பு மேனகா.

01 09 10