Saturday 14 May 2011 | By: Menaga Sathia

சாம்பார் வடை / Sambhar Vadai


வடை செய்முறையினை காண இங்கே க்ளிக் செய்யவும்.

சாம்பார் செய்ய

தே.பொருட்கள்:துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 5
சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 3/4 டேபிள்ஸ்பூன்
புளிகரைசல் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
நெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:*குக்கரில் துவரம்பருப்பு+பூண்டுப்பல்+மஞ்சள்தூள்+1 கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சின்ன வெங்காயம்+தக்காளி+ப.மிளகாய் சேர்த்து வதக்கி  புளிகரைசல்+உப்பு+சாம்பார்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து  கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*பரிமாறும் போது ஒரு சிறிய தட்டில் வடை வைத்து அதன் மேல் சாம்பாரை ஊற்றி விரும்பினால் நெய்+ பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி சிறிது நேரம் கழித்து சாப்பிட நன்றாகயிருக்கும்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

பொன் மாலை பொழுது said...

எனக்கு ரெண்டு ப்ளேட் சாம்பார் வடை கூடவே ஒரு முள் கரண்டியும், சூடா ஒரு கப் பில்டர் காபியும்.

Priya Suresh said...

Irresistible sambar vada, just drooling over here..

GEETHA ACHAL said...

//எனக்கு ரெண்டு ப்ளேட் சாம்பார் வடை கூடவே ஒரு முள் கரண்டியும், சூடா ஒரு கப் பில்டர் காபியும்//repeat.....

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கும் பார்சல் பண்ணி அனுப்புங்க, வடை'ன்னா எனக்கு உயிர்....

Prema said...

Pls Pack for me too,very tempting vadai...

மனோ சாமிநாதன் said...

சாம்பார் வடை அருமை! புகைப்படமும் நன்றாக இருக்கிறது!

Chitra said...

yummy....yummy....yummy!

Sangeetha M said...

sambar vadai paarkka supera erukku...so tempting :)

Sarah Naveen said...

I love this..looks so tempting and yumm!!

Shanavi said...

Haaa.. Enaku migavum pidithadhu ..Lovley

Vimitha Durai said...

I love sambhar vadai... Yummm feel like having one now... Tempting recipe...

Unknown said...

Sambar vadai veluthu katanumpolla irruku - Super o super!

MANO நாஞ்சில் மனோ said...

இதுக்கு ஏற்கெனவே கமெண்ட்ஸ்'சும் ஓட்டும் போட்டுருந்தேனே...???!!!

அன்புடன் மலிக்கா said...

சாம்பார் வடை தயிர் வடை மல்லிக்கு ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ பிடிக்கும் மேனகா. எப்படியாவது ஒரு பார்சல் அனுப்புங்கோ..

athira said...

சூப்பர் சாம்பார் வடை.

Anonymous said...

இவ்வளவு ஈசியா? ஏனோ சாம்பாருக்கும் எனக்கு எட்டாப் பொருத்தம். எனக்கு அது பிடிப்பதே இல்லை. =((

குணசேகரன்... said...

நல்ல பயனுள்ள பதிவு...நன்றி...

இன்னும் நிறைய சொல்லுங்கள்...

http://zenguna.blogspot.com

Prabha Mani said...

Sambar Vadai!!!Liked Vadai with Sambar... :) Yum Yum... Nama Oru Sapadu pola varuma??? :)

Priya Sreeram said...

what a rocking dish this is- slurp- can anythg get better than this ?

எல் கே said...

சாம்பார் வடையை விட தயிர் வடை எனக்கு பிடித்தமான ஒன்று

Aruna Manikandan said...

hmmm....
looks delicious and tempting dear:)

Vardhini said...

Sambar vadai looks so delicious.
First time here and following you.

Do visit me as time permits and hope you follow me too !!

Vardhini
VardhinisKitchen

Jana said...

நல்ல சமையல் குறிப்புக்களை, நன்கு தொகுத்துத்தரும், மேனகாவிற்கு இனிய பாராட்டுக்கள். பிளாக் வடிவமைப்பு அருமை

01 09 10