Monday 10 October 2011 | By: Menaga Sathia

சௌ சௌ பாயாசம் / Chayote(Chow Chow ) Payasam

தே.பொருட்கள்

சௌசௌ - 1
பால் - 1 கப்
கன்ஸ்டண்ட் மில்க் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
பச்சை கலர் - 1 சிட்டிகை விரும்பினால்

செய்முறை

*சௌசௌ தோல் சீவி துண்டுகளாகி நைசாக அரைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் நெய்யில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் பாலை சேர்த்து வேகவிடவும்.

*கொஞ்சம்  கெட்டியான பதம் வந்ததும் கன்ஸ்டண்ட் மில்க்+கலர்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*மீதமுள்ள நெய்யில் முந்திரி,திராட்சை வதக்கி பாயாசத்தில் சேர்க்கவும்.

*இந்த பாயாசம் வித்தியாசமான சுவையில் இருக்கும். 

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

romba superrr... too good n yumm

Jaleela Kamal said...

இங்கு சௌ சௌ அதிக விலை, அதனால ஊரில் இருந்து வாங்கி வந்தேன்.
எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ந்ல்ல இருக்கு பாயாசம்

Priya Suresh said...

Chow chow payasam sounds quite unique, attakasama irruku..

சி.பி.செந்தில்குமார் said...

மொத பந்தி ( பந்திக்கு முந்து- தமிழனின் தாத்பர்யம்)

சி.பி.செந்தில்குமார் said...

hayyaa, ஒரு ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கண்டு பிடிச்சுட்டேன் , ஒரு இடத்துல கன்ஸ்டண்ட் மில்க்னு இருக்கு, இன்னொரு இடத்துல கன்ஸ்டடண்ட் மில்க்னு இருக்கு.. எது கரெக்ட்? பை அமலா மில்க் ரசிகர் மன்றம்.. குறை கண்டு பிடிப்போர் பட்டி, வெளங்காதவன் வில்லேஜ்,

ஸாதிகா said...

கலரே வித்த்யாசமாக உள்ளதே,சூபர்ப்

aotspr said...

சூப்பர் பாயாசம்.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

MANO நாஞ்சில் மனோ said...

பாயாசம் சாப்பிடும் போது கூடவே சற்று ஊறுகாயையும் சுவைத்து பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்!!!!

PriyaRaj said...

this is unique payasam ...new to me ..looks nice..

Prema said...

wow delicious payasam menaga,so innovative recipe,lovely colour.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Chow Chow Payasam luks so good and very innovative recipe dear.Luv it.

சசிகுமார் said...

சூப்பர் ட்ரிக்ஸ்

Raks said...

Very innovative recipe!

சாருஸ்ரீராஜ் said...

UNIQUE RECEPIE MENAGA...

Kanchana Radhakrishnan said...

super payasam.

Ms.Chitchat said...

Very innovative recipe, never heard of chow chow payasam, sounds very nice, thanks for sharing.

Asiya Omar said...

வாவ் மேனகா! புதுமை ப்ளஸ் அருமை.

Akila said...

wow so innovative... wanna try now itself...
Dish Name Starts With K
Learning-to-cook
Regards,
Akila

முற்றும் அறிந்த அதிரா said...

புதுசா கேள்விப்படுறேன், பார்க்கவே ஆவலைத் தூண்டுது, கலரும் சூப்பராக இருக்கு.

Sangeetha M said...

very innovative payasam...looks super delicious..yum..yum..

Unknown said...

Delicious. Ippove saapidam pola irukku.

Cheers,
Uma
My Kitchen Experiments

'பரிவை' சே.குமார் said...

சூப்பர் பாயாசம்.

பித்தனின் வாக்கு said...

akka ithu theriyama poiduthu. last week pondy vanthappa unga veetukku vanthal intha payasam sappitu irukkalam. nice

GEETHA ACHAL said...

சௌ சௌ பாயசம் சூப்பராக கலர்புல்லாக இருக்கின்றது...

Sarah Naveen said...

payasam luks so yumm!!
so does the idli and chutney down :)

Jayanthy Kumaran said...

sounds authentic n delicious..
btw..I tried your kanchipuram Idly...came out awesome..
Thanks for the recipe dear..:)
Tasty Appetite

Thenammai Lakshmanan said...

பரங்கிக்காய் பாயாசம் செய்திருக்கேன். சௌ சௌ பாயாசமா. செய்து பார்க்கிறேண்டா மேனகா:)

SpicyTasty said...

Never heard of chow chow payasam..looks fabulous!!!

01 09 10