Wednesday 15 February 2012 | By: Menaga Sathia

கரம் மசாலா &பாவ் பாஜி மசாலா செய்வதெப்படி??/Homemade Garam Masala & Pav Bhaji Masala Powder

கரம் மசாலா

தே.பொருட்கள்
லவங்கம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய்,சீரகம்,சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்
பட்டை -2
தனியா - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*இவை அனைத்தையும் வெறும் கடாயில் லேசாக வறுத்து பொடி செய்யவும்.
நன்றி answers.yahoo .com !!

பாவ் பாஜி மசாலா

தே.பொருட்கள்
கறுப்பு ஏலக்காய் - 3
சீரகம் -  1 டேபிள்ஸ்பூன்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -4
ஆம்சூர் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 3 இஞ்ச்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சுக்கு - 1 துண்டு
கரம் மசாலா - 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை
*ஆம்சூர் பொடி+கரம் மசாலா+பெருங்காயத்தூள்  தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து பொடி செய்யவும்.கடைசியாக ஆம்சூர் பவுடர்+கரம் மசாலா+பெருங்காயத்தூள்  சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

பாவ்பாஜி மசாலாதான் மார்கெட்டில் இருக்கும் மசாலாக்களில் காஸ்ட்லி.இனி மேனகா புண்ணியத்தில் வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம் .நன்றி மேனகா.

Hema said...

Thanks Menaga for sharing this..

Jayanthy Kumaran said...

wow...sounds lipsmacking...perfect version..;)

Tasty Appetite

Sangeetha Nambi said...

Wow ! Thanks for sharing it :)

ராமலக்ஷ்மி said...

கரம் மசாலா கடைப் பொடி காட்டமாக இருக்குமென்பதால் நானே திரித்துக் கொள்வதே வழக்கம். பாவ் கடைப் பொடிதான் என்றாலும் எள்ளுப்போலதான் போடுவேன்:)! இந்த முறையைப் பின் பற்றுகிறேன். நன்றி மேனகா.

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி தோழி

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கும் போல...

சுவைத்து ரசிக்கிறோமோ இல்லையோ படித்து ரசிக்கிறோம்.

சி.பி.செந்தில்குமார் said...

ஆம்சூர் பொடின்னா என்ன?

Menaga Sathia said...

@சி.பி.செந்தில்குமார்
//ஆம்சூர் பொடின்னா என்ன?//

காய்ந்த மாங்காய் பொடி தான் ஆம்சூர் பொடி...

Raks said...

Thanks a lot for sharing, very useful post!

Aarthi said...

Totally YUMMY

Aarthi
http://www.yummytummyaarthi.com/

01 09 10