தே.பொருட்கள்
உப்பில் ஊறிய முழு எலுமிச்சை பழம் -1
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1குழிக்கரண்டி
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
*மிக்ஸியில் எலுமிச்சை பழத்தை போட்டு விழுதாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மிளகாய்த்தூளை போடவும்.
*உடனே அரைத்த விழுதை சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும்போது இறக்கவும்.
12 பேர் ருசி பார்த்தவர்கள்:
சிம்பிளா வித்தியாசமாக இருக்கு.உப்பில், ஊற வைத்த எலுமிச்சை ரொம்ப நன்றாக வந்துள்ளது.
ஊறுகாய் பார்த்தவுடன் எச்சி ஊறுது...
Drooling over the pics, looks great.
Superba irukku, konjam thayir saadamum iduvum irundal podum..
வித்தியாசமாக இருக்கு.
Its Tangy ! Yumm.......
Tangy yummy pickle.. Lip smacking here
What could be more perfect with curd rice? Excellent pickle preparation.
ஸ்ஸ்ஸ்... ஆஆஆ எச்சில் ஊறுது.
tangy n yummy pickle...very new to me...will try this way also :)
Spicy Treats
OnGoing Event:kitchen Chronicles - Summer Splash
Ongoing Event : HITS~Fiber Rich Foods
rombha interesting one never seen this variety..
never heard of this.. I know only lemon pickle... want to try this....
Post a Comment