தே.பொருட்கள்
கத்திரிக்காய் -1 பெரியது
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
தேங்காய் எண்ணெய் -1 டீஸ்பூன்
அரைக்க
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
செய்முறை
*ஒரு பாத்திரத்தில் கத்திரிக்காயை பொடியாக நறுக்கி உப்பு+மஞ்சள்தூள்+சாம்பார் பொடி+தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*கத்திரிக்காய் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிடவும்.
*பின் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
பி.கு
கத்திரிக்காய் பதில் முருங்கைக்காய்,பீர்க்கங்காய் சேர்த்து செய்யலாம்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
Simple n yummy curry..
சாப்பாட்டுக்கு குழம்பு வைக்குற பிரச்சனை இருக்கே அது முல்லை பெரியாறு அணை பிரச்சனைவிட தீராத பிரச்சனை. புது குழம்பு வைக்க சொல்லி தந்திருக்கீங்க. நன்றிங்க தோழி
Goes very well with rice
கொஞ்சம் கொத்தமல்லி தூவி சுடு சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும். நான் அடிக்கடி செய்வேன் ஆனால் பாசிபருப்புடன்,துவரம் பருப்பு சேர்த்து டிரை பண்ணுகிறேன்
I like poricha kuzhambu, especially with kathirikkai it's awesome..
நாளைக்கே சமைத்திடுவோம்.
Romba nalla iruuku.
THis is my favorite poricha kuzhambu of all! Loved ur version! WOnderful!
nalla irukku
very nice
My favorite!
உங்கள் ரெஸிபி சூப்பர்.
உங்கள் ரெஸிபி சூப்பர்.
So many brinjal recipe today, nice gravy with a versatile veggie dear.
very nice recipe...poricha kuzhmabu is my fav too,your version sounds too good...will try it soon!
Spicy Treats
OnGoing Event:kitchen Chronicles - Summer Splash
Ongoing Event : HITS~Fiber Rich Foods
ரொம்பப் பிடிச்ச ஒண்ணு
பார்த்ததும் செய்யச் சொல்கிறது படம்:). எளிய அருமையான குறிப்பு. நன்றி மேனகா.
rombha super i hv never tasted it will prepare it soon..
ரெஸிபி சூப்பர்.
இதென்ன ஸ்டார் சமையலோ!(ஸ்டார் சேப் தட்டைச் சொன்னேன்) நீங்கள் செய்து அசத்தினாலே அது நல்லாதான் இருக்கும் தோழி.
Post a Comment