தே.பொருட்கள்:
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
தக்காளி - 1
புளிகரைசல் - 1 கப்
கொத்தமல்லித்தழை - சிறிது
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பொடிக்க:
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 1
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தக்காளியை துண்டுகளாகி போட்டு வதக்கவும்.இதனுடன் பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடித்து போட்டு லேசாக வதக்கி மஞ்சள்தூள்+உப்பு+புளிகரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
*பச்சை வாசனை போனதும் ரசப்பொடி+வேகவைத்த துவரம்பருப்பு சேர்க்கவும்.
*நுரை வரும் போது மல்லித்தழைதூவி இறக்கி தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சேர்க்கவும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:
My all time favorite...
Love it !
My most favourite rasam,looks absolutely delish.
எனக்குப் பிடித்த ரசம்...ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ...
Delicious rasam,need a cup now:)
I can have this daily. Supera irukku
Paruppu rasam with urulaikizhangu varuval, awesome rt..
பருப்பு ரசத்தின் புகைப்படம் உடனேயே செய்து பார்க்கத்தூண்டுகிறது!
புளிக்கரைசல் என்றாலெப்படி அளவு என்று தெரியவில்லை. ஒரு எலுமிச்சம்பழம் அளவு என்று வைத்துக்கொள்ளலாமா?
மேனகா இந்த முரையில் ரசம் வைக்கிறேன்.சிம்பிளான குறிப்பு.
பாப்பாவின் பாப் கட்டிங்க் அண்ட் ஃபோட்டோ டாப்
பை த பை பச்சை வாசம் போன பின் அப்டிங்கறீங்களே..அதை எப்படி கண்டு பிடிக்க? ஹி ஹி
Very flavorful rasam that goes well with all the veggies.
@மனோ அம்மா
புளியை எலுமிச்சபழம் அளவில் எடுத்து 1 கப் = 250ml அளவிற்க்கு கரைத்துக் கொள்ளவும்.
Post a Comment