இன்றோடு என் வலைப்பூவில் எழுத தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைகின்றது....
தே.பொருட்கள்
கேக் மாவு - 1& 1/2 கப்
கெட்டி தயிர் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப் (பொடிக்கவும்)
பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - 2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் - 1/2 கப்
செய்முறை
*அவனை 180°C 10 நிமிடங்கள் முற்சூடு செய்யவும்.
*கேக் மாவில் பேக்கிங் பவுடரை கலந்து 2 முறை சலிக்கவும்.
*ஒரு பவுலில் சர்க்கரை+தயிர்+எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
*பின் கொஞ்ச கொஞ்சமாக கேக் மாவை கட்டியில்லாமல் கலக்கவும்.கடைசியாக எசன்ஸ் சேர்த்து மிருதுவாக கலக்கிவிடவும்.
*கேக் பானில் எண்ணெய்/ வெண்ணெய் தடவி மைதா மாவை பரவலாக தூவி விட்டு,அதிகப்படியான மாவை கொட்டிவிடவும்.அதில் கேக் கலவையை ஊற்றவும்.
*முற்சூடு செய்த அவனில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
பி.கு
*இதில் வெண்ணெய்+முட்டை சேர்க்காமல் செய்துள்ளேன்.
*கேக் மாவு = 1 & 1/4 கப் மைதா + 1/4 கப் சோள மாவு(வெள்ளைக் கலர்)
*1 கப் = 250 ml
*2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்க்கு பதில் 1 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்+3/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கலாம்.
18 பேர் ருசி பார்த்தவர்கள்:
Looks so tempting!
Really perfect cake... Just love the last pic...
வாழ்த்த்துக்கள் மேனகா
ஈசியான கேக் சூப்பர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வர இருக்கும் புது வரவுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
Wishing u happy birthday and congrats to ur blog anniversary...
soft and fluffy cake...
முதல்ல பிளாக் ஆன்னிவர்சரிக்கு வாழ்த்துக்கள். சைவ கேக் செஞ்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னுன்சொல்றேன்.
Never tried rose essence in cake, superb..
Cake softa irukku paakave.. Congrats dear
congrats!!! Way to go......... Cake romba nalla irukku
வாழ்த்துக்கள்! கேக் அருமை!
Superb:) yummy yummy cake.. I like this. I will try soon.. Thank u
Congrats. கேக் அருமை!.
வாழ்த்துக்கள் மேனகா. கேக் ட்ரை பண்றேன்.
உங்க ப்ளாக் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். சைவ கேக் சூப்பர்.
Congrats Menaga,happy birthday to Sashiga, cake looks excellent and super spongy.
மேனகா
உங்க ப்ளாக் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்...கேக்கும் அருமை!!!
வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி!!
mmm.. i can smell it from here.. slurp!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நான் இன்று தான் பார்க்கிறேன்.மேனு.சூப்பர் ஸ்பாஞ்ச் கேக்.
Post a Comment