தே.பொருட்கள்
தக்காளி - 3
துருவிய பூண்டு - 1 1/2டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த துளசி இலைகள் - 1 டீஸ்பூன்
செய்முறை
*தக்காளியை வட்டமாகவும் சிறிது தடிமனாகவும் வெட்டவும்.
*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் வைத்து தக்காளியை இடைவெளி விட்டு வைக்கவும்.
தக்காளி - 3
துருவிய பூண்டு - 1 1/2டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த துளசி இலைகள் - 1 டீஸ்பூன்
செய்முறை
*தக்காளியை வட்டமாகவும் சிறிது தடிமனாகவும் வெட்டவும்.
*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் வைத்து தக்காளியை இடைவெளி விட்டு வைக்கவும்.
*மேற்கூறிய பொருட்களில் தக்காளியை தவிர மற்ற அனைத்தையும் ஒரு பவுலில் ஒன்றாக கலக்கவும்.
*அதனை நறுக்கிய தக்களியின் மீது பரவலாக ஊற்றி 210°C முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
எளிமையான சுவையான குறிப்பு. நன்றி மேனகா.
Wow easy n yummy....
நேற்று மாங்காய் இன்றைக்கு தக்காளி ம்ம்ம்ம் நடக்கட்டும் வாழ்த்துகள்...!!!
Tangy pizza :)
very yummy
மேனகாவின் ஓனர்காரு ( வீட்டுக்கார்)- டியர், சினிமாவுக்கு இன்னைக்காவது போலாமா?
மேனகா - வேணாம்ங்க,, அப்புறம் போஸ்ட் போட முடியாது
மே க - விளங்கிடும்:)
தக்காளி ஸ்லைசை பேக் பண்ணி காட்டி இருக்கின்றீர்கள் அருமை.
Very yummy and flavorful, can have this on my sandwich..
Simple and easy to follow...Must try.
awesome.. healthy and simple recipe..
Romba nalla irukku menaga.
Healthy baked tomatoes, love that garlic touch Menaga.
அருமையான குறிப்பு அக்கா.
Una buona serata e felice domenica...ciao
beautiful n so tempting..very well done
Tasty Appetite
Post a Comment