Monday 21 May 2012 | By: Menaga Sathia

பம்பளிமாசு பழ சாதம்/Grapefruit(Pamplemousse) Rice



புளிப்புள்ள பழத்தில் செய்தால் தான் நன்றாக இருக்கும்.எலுமிச்சை பழ சாதம் போலவே இருக்கும்.நன்றி ப்ரியா!!

தே.பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 2 கப்
பம்பளிமாசு பழம் -1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 கைப்பிடி
கடலைப்பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*பழத்திலிருந்து சாறு பிழியவும்.கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து உப்பு சேர்த்து சாறினை ஊற்றி கொதிக்க விடவும்.

*ஆறியதும் சாதத்தில்   சேர்த்து கிளறி பரிமாறவும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Thanks Menaga for trying,glad u like it.

MARI The Great said...

வடிவேலு சொல்லுற மாதிரி புதுசு புதுசா கண்டுபிடிச்சு சாப்பிடுறீங்க .., கலக்குங்க சகோ ..!

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆறியதும் சாதத்தில் சேர்த்து கிளறி பரிமாறவும்.


ஆறியதும் சாதத்தில் சேர்த்து கிளறி சாப்பிடவும்னு ஏன் சொல்றதே இல்லை?ஹி ஹி

Akila said...

Possible for u to put in the picture of the fruit ? Dish looks lovely....

Hema said...

Pudhu ideava irukku, superb..

Asiya Omar said...

சாதம் புதுசாக இருக்கு.ரொம்ப நாளாக காணோம்.நலமா?

Lifewithspices said...

very unique rice..

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு.

தங்களுக்கும் பிரியாவுக்கும் நன்றி.

Yasmin said...

yummy rice.

Packya said...

it looks more delicious... beautiful new recipe..

Kanchana Radhakrishnan said...

அருமையான குறிப்பு.

Jayanthy Kumaran said...

Mmmm..completely new & yummmmy version..love it menaga..:)

Tasty Appetite

01 09 10