Tuesday, 8 May 2012 | By: Menaga Sathia

மாங்காய் ஊறுகாய் /Instant Mango Pickle

தே.பொருட்கள்:
மாங்காய் - 1 பெரியது
கடுகு,வெந்தயம் -தலா 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை:
*மாங்காயை கொட்டை நீக்கி தேவையான அளவில் நறுக்கவும்.நறுக்கிய மாங்காயை ஒரு துணியால் ஈரம்போக துடைக்கவும்.

*பின் தேவையான உப்பை வெறும் கடாயில் வறுத்து மாங்காயில் கலந்து 1 நாள் வைத்திருக்கவும்.

*மிளகாய்த்தூள்+கடுகு,வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்து ஊறவைத்த மாங்காயில் சேர்க்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மாங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.

*ஆறியதும் பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

Asiya Omar said...

ஈசியான டேஸ்டியான ஊறுகாய்.

Priya dharshini said...

Yummy Instant orukai..naaku oruthu.

Hema said...

super urukkai..

Jayanthy Kumaran said...

lipsmacking..:P
Tasty Appetite

MANO நாஞ்சில் மனோ said...

அய் மாங்காய் ஊறுகாய்.....!!!

Sangeetha Nambi said...

Yen ippadi ?? Ennoda naaku ooruthu Menaga :(

Kanchana Radhakrishnan said...

super.

சி.பி.செந்தில்குமார் said...

>>பின் தேவையான உப்பை வெறும் கடாயில் வறுத்து மாங்காயில் கலந்து 1 நாள் வைத்திருக்கவும்.

அது எப்படி முடியும்? வீட்ல குழந்தைங்க எடுத்து சாப்ட்டுருமே?ஹிஹி

Priya Suresh said...

Yum yum, salivating here..My fav pickle.

hotpotcooking said...

yum pickle

Vardhini said...

Looks perfect and love to have it with some rasam.

Vardhini
Event: Side Dishes
Event: Spinach

ராஜி said...

என்னதான் இன்ஸ்டண்ட் ஊறுகாய் கடையில வாங்கி சாப்பிட்டாலும், நம்ம கையால செஞ்சு சாப்புடுற மாதிரி வருமா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Its my alltime favourite... never made it though. will try, thanks

'பரிவை' சே.குமார் said...

மாங்க ஊறுகாய் செய்முறை படிக்கும் போதே நாவில் ஊறுகிறது...

மாதேவி said...

நன்றாக இருக்கின்றது மேனகா.

01 09 10