Monday 21 January 2013 | By: Menaga Sathia

வெந்தயக்கீரை புலாவ்/Methi Pulao



தே.பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
வெந்தயக்கீரை - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
பூண்டுப்பல் - 4
இஞ்சி - சிறுதுண்டு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 3

தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
 
செய்முறை:
*கீரையை சுத்தம் செய்து நன்கு அலசி வைக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+அரைத்த விழுது+மஞ்சள்தூள்+வெந்தயக்கீரை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.


*பின் மஞ்சள்தூள்+உப்பு+1 கப் நீர்+2 கப் தேங்காய்ப்பால் சேர்த்து 3 விசில் வரை வேக வைத்து எடுக்கவும்.


*ப்ரெஷர் அடங்கியதும் வேறொரு பாத்திரத்தில் மாற்றி அப்பளம் அல்லது வறுவலுடன் பரிமாறவும்.
Sending To Vimitha's Hearty & Healthy Event

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

Angel said...

வெந்தயக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது ..இதுவரை கிழங்குடன் மட்டுமே சமைச்சிருக்கேன் ..சாதத்துடன் நல்லா இருக்கு பார்க்கவே ..விரைவில் செய்கிறேன் மேனகா

Vimitha Durai said...

Sathaana pulao variety... Try pannanum

Rekha said...

very healthy and tasty pulao..
http://www.indiantastyfoodrecipes.com/

Priya Suresh said...

Flavourful one pot meal..Lovely dish.

great-secret-of-life said...

healthy and yummy rice
http://great-secret-of-life.blogspot.com

M. Shanmugam said...

இந்த குறிப்பு சமைத்து பார்க்க தூண்டுகிறது.



Tamil Online

Hema said...

Paarkave supera irukku, with coconut milk, supero super..

Sangeetha M said...

very flavorful and yummy pulao...love this kind of one pot meal with healthy ingredients..

ராமலக்ஷ்மி said...

வெந்தயக் கீரையில் முயன்றதில்லை. செய்து பார்க்கிறேன். நல்ல குறிப்பு மேனகா.

divya said...

looks deli sh...

Aruna Manikandan said...

looks perfect and delicious :)

ஸாதிகா said...

வெந்தயக்கீரையில் புலாவா?நல்ல சத்தான புலவ்தான்.

Divya A said...

Aha tasty and healthy pulao.. Never thought of using this greens in pulao..Fantastic :)

C 3 said...

Good,
Ur posts are useful
God bless you

01 09 10