Monday 9 September 2013 | By: Menaga Sathia

வேர்கடலை சுண்டல் /Peanut Sundal


தே.பொருட்கள்

வேர்கடலை - 1 கப்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க‌

கடுகு+உளுத்தம்பருப்பு  - தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை -  1 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*குக்கரில் வேர்கடலை உப்பு சேர்த்து முழ்குமளவு நீர் ஊற்றி 3 விசில் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.


*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து வேகவைத்த வேர்கடலையை சேர்க்கவும்.


*பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

எனக்கு ரொம்பவும் பிடித்த ஐட்டம்.

இமா க்றிஸ் said...

ஒரு நாளும் சாப்பிட்டது இல்லை. ;(

திண்டுக்கல் தனபாலன் said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. அடிக்கடி செய்வது உண்டு.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நிலக்கடலை சுண்டல் காரசாரமாக தேங்காய் துருவிப்போட்டு ... ஜோர் ஜோர். பாராட்டுக்கள், மேனகா.

ஒரு பெரிய டப்பா நிறைய சூடாக பார்ஸல் ப்ளீஸ்.

Unknown said...

looks perfect and yummy..Happy vinayaka chathurthi..

great-secret-of-life said...

I did this sundal couple of days ago.. I have it in my draft too.. Looks yum

Unknown said...

The recipe for verkadalai sundal is very very simple. Surely I will make this sundal and taste it.

sivanes said...

வேர்க்கடலை எனக்கு மிகவும் பிடித்த உணவு. நல்ல சத்தான உணவு. பாராட்டுக்கள் மேனகா...! :)

Jaleela Kamal said...

எனககு ரொம்ப பிடிச்சது, மாதம் ஒரு முறை காலை டிபனே இது தான்

'பரிவை' சே.குமார் said...

செய்து பார்த்திருவோம்.....

Prema said...

Very healthy recipe,kids love it...

divya said...

looks yummy.. tempting...

Unknown said...

such an delicious sundal :) makes me hungry for some sundal !!

Priya Anandakumar said...

Very very healthy and yummy sundal dear...
On going event with giveaway: wtml @priyas virundhu

Chitra said...

I have not tried this so far. must try soon. looks yum

Asiya Omar said...

super sundal.

Unknown said...

My fav sundal.looks so yumm.

Sangeetha Priya said...

delicious n healthy sundal dear...

Hema said...

My favorite sundal..

Unknown said...

my fav and healthy snack

01 09 10