Monday 23 September 2013 | By: Menaga Sathia

ஸ்டப்டு பாகற்காய/Stuffed Bitter Gourd

Recipe Source: 4thsensecooking

தே.பொருட்கள்

பெரிய பாகற்காய் -2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வெல்லம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

ஸ்டப்பிங் செய்ய

துவரம்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*துவரம்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய்+சோம்பு+உப்பு+தேங்காய்துறுவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

*பாகற்காயை நடுவில் கீறி விதைகளை நீக்கி கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.

*இப்படி செய்வதால் கசப்புத்தன்மை நீங்கும்.

*மீண்டும் பாத்திரத்தில் புளிவிழுது+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+வெல்லம்+உப்பு+ சிறிது நீர்+ பாகற்காய் சேர்த்து வேகும் வரை வைத்து நீரை வடிகட்டவும்.

*அதனுள் அரைத்த கலவையை ஸ்டப்பிங் செய்து நூலால் கட்டவும்.இதனால் ஸ்டப்பிங் வெளியே வராது.

*இதனை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.தயிர் சாதத்திற்க்கு மிக நன்றாக இருக்கும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

கடலைமாவு மி.தூள் சேர்த்து பிசறி எண்ணெயில் வறுத்து எடுப்போம். இது புது மாதிரி இருக்குறது--நல்லா இருக்கும் போலிருக்கே செய்து பார்க்க வேண்டியதுதான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இயற்கையாய்க் கசக்கும் பாகற்காய் தங்கள் பதிவின் மூலம் இங்கு இனிக்கிறது.

பாராட்டுக்கள், மேனகா.

பகிர்வுக்கு நன்றிகள்.

Lifewithspices said...

wonderful stuffing..

Unknown said...

Bittergourd is one of my fav veggie. Love this theeyal kind of bitter gourd with tamarind...wanna grab it from the screen.

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்க வேண்டும்... நன்றி சகோதரி...

Priya Anandakumar said...

super Menaga, very very delicious and perfectly made stuffed pakarkkai...

divyagcp said...

This method of cooking bittergourd is new to me..Interesting way to have the veggie..Am sure it must be delcious..

Hema said...

Looks yumm, very nicely done, bookmarked..

Vimitha Durai said...

Nice stuffing..

Unknown said...

love pavakkai...stuffing is new to me..will try it..

Mahi said...

வித்யாசமான ரெசிப்பியா இருக்கு மேனகா! அட்ராக்டிவ்-ஆகவும் இருக்கு!

Priya Suresh said...

Stuffed bittergourd is just breath taking, fantastic dish.

www.mahaslovelyhome.com said...

read dis kind of recipe in book..but never tried..luks yummy

Unknown said...

very delicious stuffing and looks superb dear :) perfectly made !!

Unknown said...

Healthy recipe.. looks great..

ஸாதிகா said...

வாவ்..வித்த்யாசம்தான்.பாகற்காய் பிடிக்காதவர்களுக்கு கூட இந்த முறையில் சமைத்தால் பிடிக்கும்.

Jaleela Kamal said...

பாகற்காய் குறிப்பு அருமை கசப்பு தெரியாமல் சாப்பிடலாம் இல்லையா

Sangeetha Priya said...

superb tempting varuval, love it dear...

Shanthi Krishnakumar said...

Awesome and tempting

மாதேவி said...

ஸ்டப் சூப்பர்.

01 09 10