Thursday 6 March 2014 | By: Menaga Sathia

கொங்கு ஸ்டைல் வெஜ் தாளி /Kongu Style Veg Thali | Thali Recipe





இதில் நான் சமைத்திருப்பது பிரபலமான கொங்கு ஸ்பெஷல்

அரிசியும் பருப்பு சாதம்
வெண்டைக்காய் காரகுழம்பு
கொள்ளு ரசம்
கேரட்  பீன்ஸ் பொரியல்
காரட் அல்வா
வாழைக்காய் சிப்ஸ் மற்றும்
மெது வடை

வெண்டைக்காய்  காரகுழம்பு - வத்தல் போட்டு தாளிப்பதற்கு பதில் வெங்காயம் போட்டு வதக்கும் வெண்டைக்காய் சேர்த்து வதக்கினால் வெண்டைக்காய் குழம்பு ரெடி!!

அனைத்து சமையல்களையும் செய்து முடிக்க 2 மணிநேரமே ஆனது. வேலையை இன்னும் சுலபமாக முடிக்க  கேரட் அல்வா மற்றும் சிப்ஸ் முதல்நாளே செய்துவைக்கலாம்.

அரிசியும் பருப்பு சாதம்

தே.பொருட்கள்

பொன்னி அரிசி -1/2 கப்
துவரம்பருப்பு -1/8 கப்
நிளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 1
பூண்டுப்பல் -8
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி -1/2 டீஸ்பூன்
நெய் -1/2 டீஸ்பூன்
நீர் - 1 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*அரிசி+பருப்பை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் உப்பு+சாம்பார்பொடி+மஞ்சள்தூள்+1 1/4 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*இந்த சாதம் குழையாமல் உதிரியாக இருக்கவேண்டும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

மேனகா...ரொம்ப சூப்பராக இருக்கின்றது...கலக்குறிங்க...அப்படியே என்னையும் கூப்பிட்டு இருக்கலாம் அல்லாவா...

Unknown said...

wonderful thaali

Magees kitchenworld said...

Tempting platter...

Hema said...

Menaga, veetukku varalaama, saapadu supera irukku..

திண்டுக்கல் தனபாலன் said...

செமையா இருக்கு... செய்து பார்ப்போம் சகோதரி... நன்றி...

'பரிவை' சே.குமார் said...

கொங்கு ஸ்டைல் வெஜ் தாளி அருமை...

பாக்கும் போதே சாப்பிடச் சொல்லும் படம்...

Sangeetha Priya said...

kalakareenga ponga :-)

Vimitha Durai said...

awesome thaali

Priya Suresh said...

Omg, Menaga ippadiya tempt pannurathu, kalakuringa ponga..chance'e illa..

Lifewithspices said...

wonderful platter

Unknown said...

omg you are killing me to just virtually enjoy this platter :) pass me this delicious kongu thali dear :) very healthy and delicous platter there , tempting me and arisi purippu sadham is my fav :)

Shama Nagarajan said...

wow..tempting thali..

Sangeetha M said...

Wow...so colorful and inviting platter Menaga...love kongu meals..healthy n comfort meal :)

Unknown said...

wow..delicious veg thali !!yummy dear:)

Gita Jaishankar said...

Those photos are making me hungry now, going to try your arisi paruppu sadam this weekend, thanks for sharing dear :)

Priya said...

asathal meals .Migavum arumai

nandoos kitchen said...

a lovely platter. Feeling hungry now.

Priya Anandakumar said...

Kalakureenga Menaga, awesome Thali...

Lincyscookart said...

Very nice Thali. So inviting...When u get time visit my space too.

மாதேவி said...

அருமை.

ADHI VENKAT said...

ஹைய்யோ! எங்க ஊர் சாப்பாடு. சூப்பரா இருக்கு. கலக்கறீங்க. அரிசியும் பருப்பு சாதம் நல்லா இருக்கும். அதெல்லாம் கோவையோடு போச்சு...:(

Niswanam said...

What do I do to get this in English...???? I don't read Tamil...!!!! :(

sujata said...

Desparate to have these recipes in English?

Menaga Sathia said...

@Sujata
Sorry, i havent...

Dr.kr said...

தாளி
காலி
சுவைக்கு
ஆளும்
தட்டுமே

01 09 10