Monday 23 March 2015 | By: Menaga Sathia

தக்காளி பிரியாணி , வெள்ளரிக்காய் பச்சடி / 30 Days Veg Lunch Menu # 9

print this page PRINT IT
இன்றைய சமையல்

தக்காளி பிரியாணி
வெள்ளரிக்காய் பச்சடி

*தக்காளி பிரியாணியின் குறிப்பினை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

*வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் இவற்றை நறுக்கவும்.

*அரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.

*பின் குக்கரில் பிரியாணிக்கு செய்வது போல் செய்து வேகவைத்து எடுத்தால் பிரியாணி ரெடி!!

*அதற்குள் பச்சடிக்கு தயார் செய்யவும்.இதில் கோவைக்காய் பதில் வெள்ளரிக்காய் சேர்க்கவும்.

*மொத்த சமையலுக்கான நேரம் 1/2 மணிநேரம்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் வெள்ளரிக்காய் தயிர் பச்சடி படு ஜோர். அப்படியே சாப்பிடலாம் போல ...... :)

Unknown said...

My favorite menu akka.. love it

Magees kitchenworld said...

Yummy combo

01 09 10