தே.பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
அரைக்க:
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1டீஸ்பூன்
பூண்டு -4 பல்
செய்முறை:
* அரைக்க குடுத்துள்ளவைகளை அரைத்து வடிக்கட்டவும் அல்லது அரைத்த விழுதை அப்படியேவும் சேர்க்கலாம்.
*பாத்திரத்தில் கடலைமாவு+அரிசிமாவு+உப்பு+அரைத்த விழுது சாறு அல்லது அரைத்த விழுது சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*பிசைந்த மாவை ரிப்பன் அச்சில் போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
அரைக்க:
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1டீஸ்பூன்
பூண்டு -4 பல்
செய்முறை:
* அரைக்க குடுத்துள்ளவைகளை அரைத்து வடிக்கட்டவும் அல்லது அரைத்த விழுதை அப்படியேவும் சேர்க்கலாம்.
*பாத்திரத்தில் கடலைமாவு+அரிசிமாவு+உப்பு+அரைத்த விழுது சாறு அல்லது அரைத்த விழுது சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*பிசைந்த மாவை ரிப்பன் அச்சில் போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
31 பேர் ருசி பார்த்தவர்கள்:
நல்லா இருக்கு மேனகா , நான் அரிசி மாவு , பொட்டுக்கடலை சேர்த்து செய்வேன் , இந்த முறையில் செய்து பார்கிறேன்.
ம்ம் அருமையான குறிப்பு ஆனால் அச்சு தான் இல்லை
ஓள பக்கோடான்னு சொல்லுவோம் நாங்க.
இதை வாங்கி தான் திங்கோனும் :)
எங்க ஊர்ப்பக்கம் இதை சீவல்ன்னு சொல்லுவோம்...
சேர்மானம் சரியா இருந்தா
'கரகர' 'மொறுமொறு'ன்னு நல்லா இருக்கும்.
ஜமால் நாங்க ஓட்டுப்பக்கோடன்னு சொல்லுவோம். பொட்டுக்கடலை பொடிச்சு போட்டு செஞ்சாலும் நல்லா இருக்கும்.
நல்லா இருக்கு மேனகா...
எங்கள் வீட்டிலும் அம்மா இப்படி தான் செய்வாங்க...சூப்பர்ப்...அம்மா இங்கு வந்துவுடன், அடுந்தவாரம் செய்து தரசொல்லவேண்டும்.. அக்ஷ்தாவுக்கு...
ரொம்ப ஈசியா இருக்கும் போல. குட். :)
நான் கூட ஸ்கூல் பிள்ளைங்க ஜடைக்கு கட்டர விசயம்னு நினைச்சு வந்தேன்!!!
நீங்க பொட்டுக்கடலையில் செய்வீங்களா?உங்கள் முறைப்படியும் செய்து பார்க்கிறேன்.நன்றி சாரு!!
ஊரிலிருந்து எடுத்து வந்திருக்கலாமே அக்கா.நன்றி உஙக்ளுக்கு!!
ஆமாம் நீங்கள் சொல்கிறமாதிரி ஒளபகோடான்னும் சொல்லுவோம்.அந்த பெய்ரை ஞாபகபடுத்திவிட்டீங்க.நன்றி ஜமால்!!
ஆஹா ஒவ்வொறு ஊரிலும் இதற்க்கு வேறு பெயர்கள் இருக்குப் போல.உங்களால் சீவல் என்னும் பெயரையும் தெரிந்துக் கொண்டேன்.ஆமாம் அளவுகள் சரியாக இருந்தால் நல்ல மொறுமொறுன்னு இருக்கும்.நன்றி துபாய் ராஜா!!
நீங்க ஒட்டுப்பகோடான்னு சொல்வீங்களா.இன்னும் என்ன பெயர்கள் இருக்குன்னு தெரியல.தங்கள் கருத்துக்கு நன்றி சின்ன அம்மிணி!!
தொடர்ந்து ஊக்கமளித்து வரும் உங்களுக்கு என் நன்றி கீதா!!
தங்களின் பரிசுக்கு மிக்க நன்றி சிங்கக்குட்டி.உங்களின் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போறேன் நான்??
ஆமாம் சகோதரரே ரொம்ப ஈஸி தான்.நன்றி!!
/நான் கூட ஸ்கூல் பிள்ளைங்க ஜடைக்கு கட்டர விசயம்னு நினைச்சு வந்தேன்!!!//
உங்களுக்கு ரொம்ப லொள்ளு.தொடர்ந்து ஊக்கமளித்து வரும் உங்களுக்கு நன்றி ராஜ்!!
ரொம்ப நல்லாயிருக்குப்பா. இப்ப நான் தான் லேட்டாக comment கொடுக்கிறேன் என்று நினைக்கிறேன்..
Ribbon pakoda romba nalla eruku pa.....Asafoedita add panna vayinda maa ...very simple & easy yaar....
Ribbon Pakoda romba nalla eruku pa..easy & simple right....no need to add asafoedita right.....
இப்பவே துன்னு பாக்கணும் போல
கீதே !! ம்ம்ம் ...
எங்க மினிமா கிட்ட சொல்லி
பாக்குறேன் !!
Ribbon pakoda supera irruku Menaga, evening snacks semaiya fit aagura muruku'ku approm ribbon pakoda thana..excellent!
இதை வைத்து சடை பிண்ண முடியுமா!?
மேடம்!
//குறை ஒன்றும் இல்லை !!! said...
நான் கூட ஸ்கூல் பிள்ளைங்க ஜடைக்கு கட்டர விசயம்னு நினைச்சு வந்தேன்!!!//
சேம் ப்ளட்
லேட்டா குடுத்தால் என்னப்பா,எப்ப குடுத்தாலும் சந்தோஷம்.தங்கள் கருத்துக்கும்,தொடர்ந்து ஊக்கமளித்து வரும் உங்களுக்கு நன்றி பாயிஷா
பெருங்காயம் யூஸ் பண்ணலாம்.நான் போடாமல் செய்துவிட்டேன்.ஞாபகபடுத்தியதற்க்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா!!
செய்து பார்த்தீங்களா பகோடாவை.எனக்கு ஒரு சந்தேகம் மினிமான்னா யாருங்க?.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டவுசர் பாண்டி.
தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா!!
//இதை வைத்து சடை பிண்ண முடியுமா!?
மேடம்!//
நீங்களும் ராஜ் கூட சேர்ந்துட்டிங்களா?ம்ம் தெரியலயே செய்யமுடியுமான்னு?.நன்றி வால்!!
நாடான்னு கூட சொல்லுவாங்க இதை ...இன்னிக்கே செய்யப் போறேன் ....
ஆமாம் நீங்க சொல்லும் போதுதான் இதற்க்கு நாடா என்ற பெயரும் இருப்பது ஞாபகம் வருது.செய்து பாருங்கள்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பூங்குழலி.
Post a Comment