Wednesday 9 September 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் வெண்பொங்கல்

தே.பொருட்கள்:

ஒட்ஸ் -1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை


தாளிக்க:

மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி -1 சிறுதுண்டு
முந்திரி - தேவைக்கு
நெய் -1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*பாசிப்பருப்பை 1 1/2 கப் நீர்விட்டு மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.

*வெந்ததும் அதில் உப்பு+ஒட்ஸை போட்டு வேகவைத்து இறக்கவும்.

*பின் தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.

பி.கு:

பாசிப்பருப்பு வேகவைக்கும் நேரம் தவிர மற்றபடி இந்த ஒட்ஸ் பொங்கல் செய்வதற்க்கு ரொம்ப ஈஸி.சுவையும் நல்லாயிருக்கும்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

S.A. நவாஸுதீன் said...

ஓட்ஸ்ல இவ்ளோ வெரைட்டி இருக்கா? ரொம்ப நன்றி

Jaleela Kamal said...

மேனகா ஓட்ஸில் சூப்பர் பொங்கல்.

Priya Suresh said...

Oats pongal looks fantastic Menaga, neegha rolled oats use panningala illa quick cooking oatsaa?..

SUFFIX said...

உங்கள் முயற்சிக்கு ஒரு ஷொட்டு!! ஓட்ஸில் பொங்கல், டயட்டில் உள்ளவங்களுக்கு உபயோகமா இருக்கும்.

*இயற்கை ராஜி* said...

ம்ம்.. நல்லாயிருக்கு..

Nithya said...

Oats la ivalo varieties ah.. kalakareenga.. super ah irukku paaka :)

PriyaRaj said...

Oats pongal aaa romba vithaasama eruku Menaga ...

Menaga Sathia said...

ஆமாம் ப்ரதர் இதில் இன்னும் நிறைய வெரைட்டீஸ் செய்யலாம்.தங்கள் கருத்துக்கு நன்றி நவாஸீதீன்!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

நான் உபயோகிப்பது quick cooking oats ப்ரியா.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

தங்கள் பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி ப்ரதர்!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ராஜி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா!!

Admin said...

நல்ல சுவையாக இருக்கும் போல இருக்கு

Pavithra Elangovan said...

Oh wow i too tried this and we all liked it too and moreover healthy too. I tried chakkara pongal too came out so good.

சாருஸ்ரீராஜ் said...

ஒட்ஸ் பொங்கள் சூப்பர்.......

சிங்கக்குட்டி said...

நல்ல சுவை, தகவலுக்கு நன்றி.

Menaga Sathia said...

ஆமாம் சந்ரு சுவையாக இருக்கும்.அரிசியில் செய்வது போலவேயிருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

சக்கரை பொங்கல் ஒரு முறை முயற்சிகிறேன் பவித்ரா.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு,சிங்கக்குட்டி!!

சாராம்மா said...

dear menaga,
thanks for the recipe. it came out very well.
anita

Menaga Sathia said...

செய்துப் பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மகிழ்ச்சி+நன்றி அனிதா!!

01 09 10