Thursday 8 April 2010 | By: Menaga Sathia

கேபேஜ் ஸ்ட்ராபெர்ரி சாலட்


உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கோஸை பச்சையாக சாப்பிடுவது நல்லது.

தே.பொருட்கள்:

பொடியாக அரிந்த கேபேஜ் - 1/2 கப்
அரிந்த ஸ்ட்ராபெர்ரி பழம் - 6
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
எள் - அலங்காரத்துக்கு
 
செய்முறை :
*எள்ளைத்தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து,அதன்மேல் எள் தூவி பரிமாறவும்.

*1/2 மணிநேரம் ஊறிய பிறகு சாப்பிட நல்லாயிருக்கும்.

33 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

nice.

'பரிவை' சே.குமார் said...

//உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கோஸை பச்சையாக சாப்பிடுவது நல்லது.//

appadiya... en nanbarukku uthavum.

nice one.

பனித்துளி சங்கர் said...

உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு புதுமைதான் . அதிலும் "கேபேஜ் ஸ்ட்ராபெர்ரி சாலட்" இந்த பதிவு இன்னும் சிறப்பு .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் ., மீண்டும் வருவேன்

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பாலாஜி!!

நன்றி சகோ!!

நன்றி சங்கர்!!

நட்புடன் ஜமால் said...

பச்சையா சாப்பிட்டு விடுவோம்


நன்றிங்கோ ...

சாருஸ்ரீராஜ் said...

நல்ல டயட் ரெசிபி மேனகா

Cool Lassi(e) said...

I almost always want to lose weight. So ethai try pannaren!

விக்னேஷ்வரி said...

சூப்பர், ஈஸி ரெசிப்பிங்க. இன்னிக்கு ஈவினிங்கே ட்ரை பண்ணிப் பார்த்திடலாம்.

Asiya Omar said...

புதுசா அசத்தலாக இருக்கு மேனு.

koini said...

கேபேஜ் ஸ்டாபெர்ரி சாலட் நல்லா இருக்கு மேனகா....Thanks...யெஸ் உடம்பைக்குறைக்கிரதுதான் வாழ்நாளில் பெரிய குறிக்கோளாக இருக்கு.....

Gita Jaishankar said...

Very different and interesting salad...looks good :)

Jayanthy Kumaran said...

Hy,
First time here...you got nice blog with healthy recipes..happy to follow u..do drop in at my blog sometime.

GEETHA ACHAL said...

Different Combination... மிகவும் அருமையாக இருக்கின்றது...

PS said...

quick to make and healthy salad..

Shama Nagarajan said...

delicious salad

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி கூல் லஸ்ஸி!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி விக்னேஷ்வரி!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நாம் மனது வைத்தால் எல்லாம் செய்யலாம்.நன்றி கோயினி!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கீதா!!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஜெய்!!

நன்றி கீதா!!

நன்றி பிஎஸ்!!

Chitra said...

unusual combination - cabbage and strawberry. Thank you for this idea.

Anonymous said...

goodone.

Malini's Signature said...

Nice !!!

பித்தனின் வாக்கு said...

நல்ல குறிப்பு, கேபேஜ் கொஞ்சம் மத்து வாசம் அடிப்பதைத் தடுக்க எதாது வழி உண்டா?
ஷிவாக் குட்டி எப்படி இருக்கா? வியாழக் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுத்திப் போடவும். முடிந்தால் தினமும் சுத்திப் போடும்மா. என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு.
தடுப்பு ஊசி எல்லாம் முறையாக போடுகின்றீர்களா?

சசிகுமார் said...

நல்ல பதிவு அக்கா, அக்கா உங்களுக்கு ஒரு விருது காத்து கிடக்குது நேரமிருந்தால் வந்து பெற்று கொள்ளுங்கள்
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post_09.html

ஸாதிகா said...

கோஸில் ஸ்ட்ராபெர்ரி புளிப்புடன் ம்ம்..ரொம்ப நல்ல இருக்கு மேனகா.அத்துடன் எல் அலங்காரம் கண்களைப்பறிக்கிறது.

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி அம்மு!!

நன்றி ஹர்ஷினி அம்மா!!

Menaga Sathia said...

// கேபேஜ் கொஞ்சம் மத்து வாசம் அடிப்பதைத் தடுக்க எதாது வழி உண்டா?// எனக்குத் தெரியவில்லை.ஆனால் சாலடில் சாப்பிடும்போது அவ்வளவாக தெரியாது.வினிகர் சேர்ப்பதால்...

//ஷிவாக் குட்டி எப்படி இருக்கா? வியாழக் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுத்திப் போடவும். முடிந்தால் தினமும் சுத்திப் போடும்மா. என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு.
தடுப்பு ஊசி எல்லாம் முறையாக போடுகின்றீர்களா?// ம்ம் நல்லாயிருக்காங்க சகோ...எல்லோருக்கும் குழந்தை என்றால் விருப்பம்தானே.இதில் சுத்திபோடுவதில் என்ன இருக்கு சகோ...ஊசிலாம் கரெக்டாக போட்டுஇருக்கோம்.தங்கள் அன்புக்கும்,கருத்துக்கும் நன்றி சுதா அண்ணா!!

Menaga Sathia said...

விருதுக்கும்,கருத்துக்கும் நன்றி சசி!!

நன்றி ஸாதிகா அக்கா!!

Priya Suresh said...

SUperb salad, naanum ithey madhriye oru salad senjen..seekirame naanum post pannuren, delicious salad..

Thenammai Lakshmanan said...

ட்ரை பண்ணிடுறேன் மேனகா நன்றிடா

Menaga Sathia said...

உங்கள் குறிப்பையும் போஸ் செய்யுங்கள்.நன்றி ப்ரியா!!

செய்து பாருங்கள்,நன்றாகயிருக்கும்.நன்றி தேனக்கா!!

geetha said...

மேனு!
எனக்கு சாலட் என்றால் ரொம்ப பிடிக்கும். இது வித்தியாசமான சுவையுடனும் இருக்கும்னு நினைக்கிறேன்.
ஸ்ட்ராபெர்ரி வாங்கியதும் செய்து சாப்பிடனும்!

R.Gopi said...

ட்ரை பண்ணிடுவோம்...

அதுவும் இந்த டிப்ஸ் சூப்பர் ரகம்...

//உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கோஸை பச்சையாக சாப்பிடுவது நல்லது.//

நிறைய பேருக்கு யூஸ் ஆகும்...

Menaga Sathia said...

ஆமாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சாலட்.செய்து பாருங்கள்.நன்றி கீதா!!

நன்றி கோபி!!

01 09 10