Saturday 3 April 2010 | By: Menaga Sathia

காளான் பிரியாணி

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 3 கப்
அரிந்த பட்டன் காளான் - 2 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
நறுக்கிய தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கட்டு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்
புட் கலர் - சிறிது
பச்சை மிளகாய் - 5
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பிரியாணி இலை - 4
கிராம்பு - 4
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 6
 
செய்முறை :

*பாத்திரத்தில் சிறிது பட்டர்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளில் பாதி போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+மிளகாய்த்தூள்+உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் பாதி நறுக்கிய புதினா கொத்தமல்லி+காளான் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.அதிகம் தண்ணீர் விட வேண்டாம் காளான் தண்ணீர் விடும்.

*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் + மீதி புதினா கொத்தமல்லி+மீதமுள்ள தாளிப்பு பொருட்கள் சேர்த்து கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்ததும் எலுமிச்சை சாறு+ அரிசி கழுவி போட்ட பின் 10 நிமிடத்தில் வடித்து விடவும்.பதம் சரியாக இருக்கும்.

*ஒரு பாத்திரத்தில் சிறிது பட்டர் தடவி க்ரேவி+சாதம்+காளான் க்ரேவி என மாற்றி மாற்றி போடவும்.மேலே சாதம் வரும்படி போடவும்.அதன் மேல் சிறிது புட் கலர் ஊற்றவும்.மீதமுள்ள பட்டர் போடவும்.

*அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்து 10 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.

*ராய்த்தா அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

மன்னார்குடி said...

nice.

Pavithra Elangovan said...

My fav biriyani... I love it and can have at anytime.. looks yumm.

Shama Nagarajan said...

delicious rice...

Asiya Omar said...

காளான் பிரியாணி எனக்கு பிடித்த மாதிரி மைல்டா இருக்கு.சூப்பர்.

Priya Suresh said...

Superb mushroom briyani..

Pavithra Srihari said...

This is awesome dear ... Simply superb

Unknown said...

Love mushroom and biriyani looks super yumm

Starjan (ஸ்டார்ஜன்) said...

பிரியாணி மணம் கமகமக்குது..

GEETHA ACHAL said...

சூப்பர்ப் பிரியாணி...அருமை

Padhu Sankar said...

Yummy and tasty biriyani!

Nithu Bala said...

Menaga, atlast I've posted the chain post!

Prema said...

mushroom Briyani super...Arumai!!

Ms.Chitchat said...

Tempting and tasty mushroom biriyani. Click is very good.

'பரிவை' சே.குமார் said...

பிரியாணி மணம் கமகமக்குது..

Chitra said...

காளான் பிரியாணி. interesting.

Priya dharshini said...

hi menaga..pls collect the award from my blog..

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி பவித்ரா!!

நன்றி ஷாமா!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி பவித்ரா!!

நன்றி ரம்யா!!

நன்றி ஸ்டார்ஜன்!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி பது!!

நன்றி நிது!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ப்ரேமலதா!!

Menaga Sathia said...

நன்றி சிட்சாட்!!

நன்றி சகோ!!

நன்றி சித்ரா!!

தங்கள் அன்பான விருதுக்கு நன்றி ப்ரியா!!

Kanchana Radhakrishnan said...

பிரியாணி அருமை Menaga

Jaleela Kamal said...

காளான் பிரியாணி என் பையனுக்கு மட்ட்டும் தான் பிடிக்கும், அவன் வந்த உடன் உங்களுடையது பார்த்து செய்து கொடுக்கனும்.

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!


பையன் வந்ததும் செய்து கொடுங்கள்.நன்றி ஜலிலாக்கா!!

geetha said...

மேனு!
இதுநாள்வரை நான் காளான் பிரியாணி செய்ததே இல்லை. எப்பவாவது தோணிச்சுன்னா, உங்க அண்ணன்," காளானுக்கு பதிலா மட்டனோ,சிக்கனோ போட்டுடு. எதுக்கு புதுசா ரிஸ்க் எடுக்கறேன்னு" சொல்லி, சொல்லியே செய்ய முடியாம போய்டிச்சு,
பார்க்கலாம் இனி சொல்லாம செய்து பார்த்திடவேண்டியதுதான்!

Menaga Sathia said...

காளானில் செய்து பாருங்கள்.நல்லா வரும்,டேஸ்ட் கூட அருமையா இருக்கும்.நன்றி கீதா!!

01 09 10